திரு திருமதி விஜயரத்தினம் கலா தம்பதியினரின் அன்பு மகன் திருநிறைச் செல்வன் வசந்தன் (வசந்த்) அவர்களுக்கும் திரு திருமதி ஜெயபாலன் செல்வமலர் தம்பதியினரின் அன்பு மகள் திருநிறைச் செல்வி டிசாந்தினி (டிசா) அவர்களுக்கும் இன்று 23/01/2016 இறை அருளால் இனிதே திருமணம் நடந்தேறியது.
இன்றைய நாளில் திருமணப் பந்தத்தில் இணையும் மணமகன் வசந்தன் (வசந்) மணமகள் டிசாந்தினி (டிசா) இருவரையும் இறைவனின் அருளால் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன். - Vius Viusan
இன்று திருமண வாழ்வில் இணைந்துள்ள மணமக்கள் டிசா வசந்த் தம்பதியினர் இல்லற வாழ்வில் இறைவனருளால் சிறப்புடன் வாழ மயிலிட்டி மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்! மயிலிட்டி - நமது மயிலிட்டி

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.