தம்பதியினரை சகலதும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் மனதார வாழ்த்துகின்றது.
நன்றி படங்கள்: திரு. அ.குணபாலசிங்கம்
![]() மயிலிட்டி விநாயகர் வீதியைப் சொந்த முகவரியாகக் கொண்ட திரு திருமதி விசயரத்தினம் தம்பதியினரின் 25ம் ஆண்டு திருமண நாள்! தம்பதியினரை சகலதும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் மனதார வாழ்த்துகின்றது. RV பந்தல் சேவை விளம்பரம் பரந்தன் பேரூந்து நிலையத்தில் மயிலிட்டி முகவரியுடன்! நன்றி படங்கள்: திரு. அ.குணபாலசிங்கம்
5 Comments
9/8/2013 11:16:45 pm
இதுவரை வந்த துன்பங்கள் இனிமேல் வராமல் இருக்கவும் இதுவரை வராத இன்பங்கள் இனிமேல் வந்திடவும் இனி வரும் காலங்கள் இனிமையாய் மலரட்டும்.வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை
Reply
v.viusan
9/8/2013 11:56:40 pm
இதுவரை வந்த துன்பங்கள் இனிமேல் வராமல் இருக்கவும் இதுவரை வராத இன்பங்கள் இனிமேல் வந்திடவும் இனி வரும் காலங்கள் இனிமையாய் மலரட்டும்.வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை
Reply
viusan
15/8/2013 05:24:33 pm
இது வரை வந்த துன்பங்கள் இனிமேல் வராமல் இருக்கவும் இதுவரை கிடைக்காத இன்பங்கள் இனிமேல் கிடைத்திடவும் இனி வரும் நாட்கள் இனிமையாய் அமைந்திட எனது வாழ்த்துக்கள்.வாழ்க நீடுழி
Reply
viusan
15/8/2013 05:24:53 pm
இது வரை வந்த துன்பங்கள் இனிமேல் வராமல் இருக்கவும் இதுவரை கிடைக்காத இன்பங்கள் இனிமேல் கிடைத்திடவும் இனி வரும் நாட்கள் இனிமையாய் அமைந்திட எனது வாழ்த்துக்கள்.வாழ்க நீடுழி
Reply
viusan
15/8/2013 05:25:58 pm
இது வரை வந்த துன்பங்கள் இனிமேல் வராமல் இருக்கவும் இதுவரை கிடைக்காத இன்பங்கள் இனிமேல் கிடைத்திடவும் இனி வரும் நாட்கள் இனிமையாய் அமைந்திட எனது வாழ்த்துக்கள்.வாழ்க நீடுழி
Reply
Leave a Reply. |
திருமண வாழ்த்துக்கள்!நம்மவர்களின் வாழ்த்துக்கள் பதிவுகள்
November 2017
முழுப்பதிவுகள் |
|