
பனைமரம் எங்களின் கற்பகதருவல்லவா,
கற்பகதரு அன்று வானுயர்ந்து நின்றது,
இன்று அது வட்டிழந்து நிற்கின்றது.
எதிரியவன் ஏவிய எறிகணை
வீழ்த்தியது அதன் தலை.
எம்பாட்டன் போதைக்கு கள் கொடுத்த கற்பகதரு,
அவர் தூங்க பாயுமல்லவா கொடுத்தது!!
சுதா நவம்
கற்பகதரு அன்று வானுயர்ந்து நின்றது,
இன்று அது வட்டிழந்து நிற்கின்றது.
எதிரியவன் ஏவிய எறிகணை
வீழ்த்தியது அதன் தலை.
எம்பாட்டன் போதைக்கு கள் கொடுத்த கற்பகதரு,
அவர் தூங்க பாயுமல்லவா கொடுத்தது!!
சுதா நவம்