ஒளிக்கீற்று திரையிசை பாடல் நிகழ்ச்சி புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் கலை படைப்பாற்றலுக்கு அமைக்கப்பட்ட களம்.
பிரான்ஸ் பாரீசில் அனைத்து நாடுகளிலிருந்தும் போட்டியிட்ட நம்மவர்களின் படைப்புக்களில் நமது மயிலிட்டி மகள் நர்வினிடேரி இரவிசங்கர் (மயிலிட்டி பரஞ்சோதி வசீகரனின் பேத்தி) அவர்கள் ஈழத்தின் முதல் பெண் இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதினை தமதாக்கிக் கொண்டார். இவரது வெற்றியால் மயிலிட்டி பெருமையடைகின்றது், வாழ்த்துக்கள்!