மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .

பாராட்டி மகிழ்கின்றோம் - பிரான்சு மண்ணில் மயிலிட்டி மாணவச் செல்வங்களின் சாதனைகள்

1/1/2026

Comments

 
Picture
மயிலிட்டி மண்ணின் சாதனை மாணவச்செல்வங்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
BREVET-2025 (O/L) பரீட்சை முடிவுகள் 09/07/2025 அன்று பிரான்சில் வெளியாகியது.

இதுவரை இப்பரீட்சையில் ஈழம் மற்றும் மயிலிட்டி மாணவர்களால் படைக்கப்பட்டிருந்த சாதனைகள் அனைத்தையும் ஒருமாணவன் முறியடித்து எதிர்கால தலைமுறைக்கு முன்னுதாரணமாகி இலங்கைத்திருநாட்டிற்கும் மயிலிட்டிமண்ணிற்க்கும் பிரான்சில் பெருமைசேர்த்துள்ளார்.


Read More
Comments

பிரான்சு மண்ணில் தொடரும் மயிலிட்டி மாணவியின் சாதனைகள்... பாராட்டி வாழ்த்துகின்றோம்…

7/4/2025

Comments

 
Picture
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த அமரர். மணிவண்ணன்(ராசன்) (திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி,பிரான்சு கிளையின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவர்) வாசுகி ஆகியோரின் மகளான மணிவண்ணன் திருஷிகா அவர்களுக்கு 29/03/2025 அன்று Université Paris cité பல்கலைக்கழகத்தினால் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் முதுகலைமாணிப்பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். (நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் பொறியியலில் நிபுணத்துவம்) 


Read More
Comments

"சிலுக்கு மரமே" நர்வினி டேரி

27/9/2015

Comments

 
Picture
​சிலுக்கு மரமே பாடலுடன் நர்வினி டேரி மற்றும் வசந்த் செல்லத்துரை.


Read More
Comments

நர்வினி டேரியின் புதிய பாடல் "ஏதோ ஏதோ ஒரு மயக்கத்தில்"

27/6/2015

Comments

 
Picture
நர்வினி டேரியின் அவர்களின் நடிப்பில் புதிய பாடல் "ஏதோ ஏதோ ஒரு மயக்கத்தில்"


Read More
Comments

நர்வினி டேரி சிறந்த திரைப்பட நடிகையாக தேர்வு!

3/5/2015

Comments

 
Picture
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த நர்வினி டேரி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெண்களை முதன்மைப் படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே நடித்துள்ளார் என்று திரையிடப்பட்ட இடமெல்லாம் நர்வினி ரசிகர்களால் பராட்டப்பட்டுள்ளார்.


Read More
Comments

ஜில்ஜில் வானொலியில் நர்வினிடேரியின் நேர்காணல்!

2/8/2014

Comments

 
Photo
ஜில்ஜில் வானொலியில் ஞாயிற்றுக்கிழமை (03/08/14) மாலை பிரான்ஸ் நேரம் 5 மணி முதல் 7 மணி வரை நட்சத்திர நேரம் நிகழ்ச்சியில் ஈழத்துக் கலைஞர் மயிலை மகள் நர்வினிடேரி அவர்களின் நேர்காணல் கேட்ககத் தவறாதீர்கள்.


Read More
Comments

பிரான்ஸில் "உயிர் வரை இனித்தாய்"

15/7/2014

Comments

 
Picture
வணக்கம் 
"உயிர் வரை இனித்தாய்" திரைப் படத்தின் ticket (நுழைவுச் சீட்டுகள் )
பெற்று கொள்ள ........0635307671

மற்றும் கலைஞர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் இவ் திரைப்படத்திற்க்கு
ஆதரவு வழங்கி டென்மார்க்கில் இருந்து வருகை தரும் எமது ஈழத்து கலைஞர்களின் முயற்சிகளுக்கு கை கொடுப்போம் .

"எமது படைப்புக்களை நாமே பலமாக்குவோம் 


Read More
Comments

லண்டனில் "சாதனைத் தமிழா" நிகழ்வில் மீண்டும் விருதினைத் தனதாக்கிய நர்வினிடேரி!

6/7/2014

Comments

 
Photo
20/06/2014 அன்று தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து நடாத்திய  “சாதனைத்தமிழா” கலைஞர்களுக்கான மணிமகுடம் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது ஐரோப்பிய ரீதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நடுவர்களில் ஒருவரும் சிறப்பு விருந்தினரும் தென்னிந்திய நடிகர் ஈழத்து மைந்தன்  ஜெய் ஆகாஷ் அவர்களும் கலந்து நிகழ்வினை சிறபித்தார்கள்.


Read More
Comments

இசைத் துறையில் மயிலிட்டிக் கலைக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு "B.டேரியஸ்"

9/3/2014

Comments

 
Photo
டென்மார்க்கில் வாழும் திரு திருமதி ஜெயாஞ்சலி (சுபத்திரா) இரவிசங்கர் தம்பதியினரின் மகன் B.டேரியஸ் அவர்கள் சொல்லிசைப் (RAP) பாடகராக பரிணாமம் பெற்று பிரகாசித்து வருகின்றார். இவரது சகோதரிதான் "உயிர்வரை இனித்தாய்" திரைப் படத்தின் கதாநாயகி, மற்றும் அண்மையில் சிறந்த இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதையும் பெற்றவர் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். 

இளையோரினை ஈர்க்கும் ராப் பாடல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். டேரியஸ் அவர்களின் கலைப்பயணம் தொடர்ந்து சிறக்கவும், மேலும் பல புதிய எல்லைகளைத் தாண்டித் தொடரவும் மயிலிட்டி மக்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அண்மையில் ஜேர்மனியில் இயங்கும் "Tamil Artist Area" எனும் இணையத்திற்கு அவர் அளித்த நேர்காணல் மற்றும் பாடல்களையும் காணலாம்.


Read More
Comments

"உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!

2/3/2014

Comments

 
Photo
"உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!


Read More
Comments
<<Previous

    முகவுரை

    மயிலிட்டியின் சாதனையாளர்கள்

    பதிவுகள்

    January 2026
    April 2025
    September 2015
    June 2015
    May 2015
    August 2014
    July 2014
    March 2014
    January 2014
    December 2013

    முழுப்பதிவுகள்

    All

Powered by Create your own unique website with customizable templates.