20/06/2014 அன்று தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து நடாத்திய “சாதனைத்தமிழா” கலைஞர்களுக்கான மணிமகுடம் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது ஐரோப்பிய ரீதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நடுவர்களில் ஒருவரும் சிறப்பு விருந்தினரும் தென்னிந்திய நடிகர் ஈழத்து மைந்தன் ஜெய் ஆகாஷ் அவர்களும் கலந்து நிகழ்வினை சிறபித்தார்கள்.
லண்டனில் நடைபெற்ற "சாதனைத் தமிழா" நிகழ்வில் சிறந்த பாடல் இயக்குனருக்கான விருதினை மீண்டும் தனதாக்கிக் கொண்டார் எமது மயிலையின் மகள் நர்வினிடேரி ஜெயாஞ்சலி!