பசியின் வலியில் கதறித்துடிக்கும்
பச்சிளங்குழந்தையின் பால்முகம்
கைகளில் தக தகவென மின்னிய தங்க மோதிரத்தில்
கைகளால் பொத்தியும் ஊசியால்
குத்தியும்கூட வெளித்தெரிந்தது
தங்கைகளின் உடல் அவயங்கள் - அலுமாரியில்
அளவுக்கு அதிகமாக அடுக்கிவைத்த ஆடைகளில்
பச்சிளங்குழந்தையின் பால்முகம்
கைகளில் தக தகவென மின்னிய தங்க மோதிரத்தில்
கைகளால் பொத்தியும் ஊசியால்
குத்தியும்கூட வெளித்தெரிந்தது
தங்கைகளின் உடல் அவயங்கள் - அலுமாரியில்
அளவுக்கு அதிகமாக அடுக்கிவைத்த ஆடைகளில்
ஏழைத்தாயின் இயலாமையின் வடிவமாக
கண்களிலிருந்து ஒழுகிய கண்ணீரால் நனைந்து கரைந்துபோனது
எண்ணி எண்ணி சேர்த்துவைத்த பணக்குவியல்
இறைவனே!!! மனிதர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைத்துருப்பது
செல்வக்குவியல்களா??? பாவச்சுமைகளா???
வறுமையில் வாடுவோருக்கு உதவிடும்
பலத்தையும் பக்குவத்தையும்
எனக்கு அளித்துவிடு -இல்லையேல்
என்னையே அழித்துவிடு.
மயிலை ஐங்கரன்
கண்களிலிருந்து ஒழுகிய கண்ணீரால் நனைந்து கரைந்துபோனது
எண்ணி எண்ணி சேர்த்துவைத்த பணக்குவியல்
இறைவனே!!! மனிதர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைத்துருப்பது
செல்வக்குவியல்களா??? பாவச்சுமைகளா???
வறுமையில் வாடுவோருக்கு உதவிடும்
பலத்தையும் பக்குவத்தையும்
எனக்கு அளித்துவிடு -இல்லையேல்
என்னையே அழித்துவிடு.
மயிலை ஐங்கரன்