தீபம் அணைந்தால்
திணறிப்போகிறேன்
பால் சிந்தினால்
பதறிப்போகின்றேன்
நாய் ஊளையிட்டால்
நாசமாய்போச்சு
பல்லி சொன்னால்
பாழாய்போச்சு
திணறிப்போகிறேன்
பால் சிந்தினால்
பதறிப்போகின்றேன்
நாய் ஊளையிட்டால்
நாசமாய்போச்சு
பல்லி சொன்னால்
பாழாய்போச்சு
என்னைப்பற்றிஐங்கரன் பதிவுகள்
October 2014
முழுப்பதிவுகள் |