சாத்தியத்தின் எல்லைகளுக்குள் இருந்து
சாதிப்பவன் சாதரனமனாவனாகிறான்
சாத்தியத்தின் எல்லைகளுக்குள் அப்பால் சென்று
சாதிப்பவனே சாதனையாளனாகிறான்
சுட்டெரிக்கும் சூரியக்கணியை இலக்காக்கி பாய்பவன்
மரத்திலுள மாங்கனியையேனும் பற்றிக்கொள்வான்
மரத்திலுள மாங்கனியை இலக்காக்கி பாய்பவன்
அடிமர இலையையே பறித்துச்செல்வான்

ஆற்பரிக்கும் ஆழ்கடலை இலக்காக்குபவன்
ஆறுகளை அலாதியாய் கடந்துவிடுவான்
அலையற்ற ஆறுகளையே இலக்காக்குபவன்
கரையிலேயே காலம் கழிப்பான்
கதை அளப்பதை நிறுத்திடவேண்டும்
காரியங்கள் புரிந்திடவேண்டும்
வட்டகினற்றுக்குள் தத்தளிப்பதை நிறுத்திடவேண்டும்
பரந்த விண்வெளியில் சிறகடித்து பறந்திட வேண்டும்.

எண்ணங்கள் தெளிவுபெறட்டும்
எல்லைகள் விரிவுபெறட்டும்.
(விண்வெளி சம்பந்தமான ஆய்வில் புதுமை புரிந்த எமது ஊரைச்சேர்ந்த சகோதரிக்கு இக்கவியை சமர்ப்பிக்கின்றேன்.
மேலும் புதுமைகள் புரிய வாழ்த்துக்கள்)
மயிலை ஐங்கரன்
எல்லைகள் விரிவுபெறட்டும்.
(விண்வெளி சம்பந்தமான ஆய்வில் புதுமை புரிந்த எமது ஊரைச்சேர்ந்த சகோதரிக்கு இக்கவியை சமர்ப்பிக்கின்றேன்.
மேலும் புதுமைகள் புரிய வாழ்த்துக்கள்)
மயிலை ஐங்கரன்