தீபம் அணைந்தால்
திணறிப்போகிறேன்
பால் சிந்தினால்
பதறிப்போகின்றேன்
நாய் ஊளையிட்டால்
நாசமாய்போச்சு
பல்லி சொன்னால்
பாழாய்போச்சு
திணறிப்போகிறேன்
பால் சிந்தினால்
பதறிப்போகின்றேன்
நாய் ஊளையிட்டால்
நாசமாய்போச்சு
பல்லி சொன்னால்
பாழாய்போச்சு
பூனை குறுக்கே போனால்
குறுக்காலபோச்சு
எங்கே போகிறாய் என்றால்
எல்லாமேபோச்சு
கண்ணாடி விழுந்தால்
நொருங்கிப்போகிறேன்
காரியம் என்னாகுமோ
கலங்கிப்போகிறேன்
என்னாகுமோ என்னாகுமொவென
ஏங்கித்தவிக்கிறேன்
எல்லாவற்றையும் இழந்து
தவிக்கின்றேன்
உண்மை இறைவனுக்கு
அஞ்சுபவன் வேறு எதற்கும்
அஞ்சமாட்டான்
நானோ அனைத்திற்கும் அஞ்சுகிறேன்
உண்மை இறைவனை தவிர.
~ஐங்கரன்~
குறுக்காலபோச்சு
எங்கே போகிறாய் என்றால்
எல்லாமேபோச்சு
கண்ணாடி விழுந்தால்
நொருங்கிப்போகிறேன்
காரியம் என்னாகுமோ
கலங்கிப்போகிறேன்
என்னாகுமோ என்னாகுமொவென
ஏங்கித்தவிக்கிறேன்
எல்லாவற்றையும் இழந்து
தவிக்கின்றேன்
உண்மை இறைவனுக்கு
அஞ்சுபவன் வேறு எதற்கும்
அஞ்சமாட்டான்
நானோ அனைத்திற்கும் அஞ்சுகிறேன்
உண்மை இறைவனை தவிர.
~ஐங்கரன்~