மரண அறிவித்தல்
திரு.சின்னத்தம்பி குமாரசாமி
தோற்றம்: 19.09.1920
மறைவு: 21.05.2017
யாழ் மயிலிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி பேக்கரியின் முகாமையாளருமாகிய திரு. சின்னத்தம்பி குமாரசாமி அவர்கள் 21.05.2017 அன்று இறைபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அறியத்தருகின்றோம்,
அன்னாரின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தையும், குமாரசாமி ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனையும் வேண்டி நிற்கின்றோம்,

மயிலிட்டி 6ம் வட்டாரம் பெரியநாட்டுத்தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதி, மனோன் இல்லம் என்னும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசாமி அவர்கள் (21/05/2017) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிரோன்மணி அம்மாவின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சான் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கச்சி அம்மா, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஞானரட்ணம், ஞானேஸ்வரி அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணரட்ணம் (மானிப்பாய்), காலஞ்சென்ற அரசரட்ணம் (அரசன்) மற்றும் ராஜரட்ணம் (கொழும்பு), காந்தரட்ணம் (ஜெயக்குமரன் பேக் ஹவுஸ், மானிப்பாய்), புதுமைராணி (நோர்வே), புஷ்பராணி (பிரான்ஸ்), செல்வரட்ணம் (நோர்வே), புனிதராணி (ஸ்ரீ ஐங்கரன் பேக்கரி, இணுவில்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசுப்பிரமணியத்தின் சகலனும்,
மனோன்மணி, காலஞ்சென்ற ஜமுனாராணி மற்றும் கீதராணி, ஜெயராணி (வசந்தி), சுகந்தி, சிவபாதலிங்கம், தேவராசா, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரபாகரன் (லண்டன்), சுதாகரன் (லண்டன்), கிருபாகரன் (Accountant கொழும்பு), சிவகரன் (லண்டன்), சிவதர்சனா, சுதர்சன் (கனடா), கஸ்தூரி (யாழ். பல்கலைக் கழகம்), சந்திரிக்கா, மாதுரிக்கா, மயூரிக்கா, ராஜநாப (குமரன் - கொழும்பு), ரஜீத்நாத் - (ரஜீத் Travels), சிவலக்சனா (பிரான்ஸ்), சுபலக்சனா, கம்சானந்த், தினேஸ் (நோர்வே), சந்துரு (லண்டன்), நிலக்சன், நிருஷன் (நோர்வே), பதூஷன் (பிரான்ஸ்), அபிராமி, சங்கீதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அதிசன், திபுஷன், தனுஸ்கா, ஜானுஜா, கிசானா, கவிஸ்னா, அகிஷா, கிதுஷன், பிரம்மிக்கா, சபீனா, நிற்றாஷா, மதுவர்சா, மதுசிகா, சர்ணா, அபிசா, அகேஸ் ஆகியோரின் பூட்டனாரும்,
சிங்கலக்ஷ்மி காலஞ்சென்ற சிங்கரட்ணம் மற்றும் ஜீவரட்ணம், சுபாசினி ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பிண்ணர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:-
கு. குணரட்ணம் - +94212255881
கு. கிருபாகரன் - +94773028411
கோ. மணிவண்ணன் - +94773644048
மு. மகேந்திரன் - +94773027824
கா. றஜித்காந்த் - +94773545197
தகவல்:மனோன் இல்லம்,
சங்கரப்பிள்ளை வீதி,
மானிப்பாய்.
கு. குணரட்ணம் - +94212255881
கு. கிருபாகரன் - +94773028411
கோ. மணிவண்ணன் - +94773644048
மு. மகேந்திரன் - +94773027824
கா. றஜித்காந்த் - +94773545197
தகவல்:மனோன் இல்லம்,
சங்கரப்பிள்ளை வீதி,
மானிப்பாய்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.