அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா)
தோற்றம்: 14/04/1957
மறைவு: 06/07/2017
வேல்வீதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும் 1 ம் கட்டை, தம்பர்சிட்டி, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) அவர்கள் 06.07.2017 வியாழக்கிழமை காலை காலமானார்.
அன்னார் பொன்னம்பலம் அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வரும்,

மஞ்சுளாதேவி (இனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஸ் (இலங்கை), சோபா (பிரான்ஸ்), பிரசாத் (இலங்கை), அர்ஜனா (நெதர்லாந்து), பிரேம்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அகிலன், றஜிதீப், ஜென்சி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரவீன், பிரதீஸ், பிரகீஸ், அக்ஷயா, அனோஜன், அனுசிக்கா, ராதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வனிதா, பொன்மயில்நாதன், விஐயா, செல்வி, சிவகுமார், தனச்செல்வி, ராசகுமார், சாந்தகுமார், லதா, ஜெக்குமார், திருக்குமார் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
செல்லத்துரை, கமலபாக்கியத்தின் அன்பு மருமகனும்,
தனபாலசிங்கம், கோபாலசிங்கம், ஆனந்தசிங்கம், ஜெயபாலசிங்கம், வனிதா, தர்மகுலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
வேலும்மயிலும் மதுரம் (மாம்பழம்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் (1ம் கட்டைச்சந்தி, தம்பசிட்டி வீதி, பருத்தித்துறை) 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று "மயிலிட்டித்துறை இந்துமையானத்தில்" தகனம் செய்யப்படுமென்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
எனது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வல்லிபுர மாயவனை சிரம்தாழ்த்தி கையேந்துகின்றேன்.
நிரந்தர முகவரி-
வேல்வீதி, மயிலிட்டி.
தற்காலிக முகவரி-
1ம் கட்டைச்சந்தி, தம்பசிட்டி வீதி பருத்தித்துறை.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:.
ரகு (இலங்கை) +94772850180
பிரபா (பிரான்ஸ்) +33782788093
கண்ணன் (இலங்கை) +94776999858
அகிலன் (பிரான்ஸ்) +33651571786
சின்னப்பழம் (இலங்கை) +94770878137

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.