திரு. தம்பிராசா இராசநாயகம் (தேன்கிளி)
தோற்றம்:19/05/1956
மறைவு: 11/11/2024
மயிலிட்டி திருப்பூர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பிராசா இராசநாயகம் (தேன்கிளி) அவர்கள் 11/11/2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் அமரர்களான தம்பிராசா சோதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மேனகா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, பிரதீபா, பிரசாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,