மரண அறிவித்தல்
திருமதி. மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா )
பிறப்பு: 10/10/1944
இறப்பு: 19/07/2024
மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா)
அவர்கள் 19/07/2024 வெள்ளிக்கிழ்மை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா மாணிக்கம் அவர்களின் ஏகபுதல்வியும்,
காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தங்கவடிவேல், மற்றும் கிளிரூபன், பாலசிங்கம், அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவாக்கிளி (கனடா), காலஞ்சென்ற தேவதாஸ்/குண்டப்பா, கண்ணதாசன்/தங்கப்பழம் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயதாசன்/குட்டிப்பவுன்(கனடா), சாந்தினி (இலங்கை), நந்தா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவாரும்,
விஜயகுமாரன்/செல்வம் (கனடா), றஜனி (கனடா), விசயா, றமா (கனடா), விஜயகாந்தன்/திருமுருகன் (கனடா), பிறேமதாசன்/பிள்ளையார் (கனடா), கிருஸ்ணகுமாரன்/கிருஷ்ணா (கனடா), திலீப் (கனடா), தீபா, அஜிதா (கனடா), நதியா, பவிதா, கவிதா, அஜந்தா, தர்ஷா, கமல் (செந்தூரன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
தெய்வா, தெய்வீகா, அஸ்வினி, அயன், அரன், டினுஜா, அபீசன், அனுஸ்கா, அக்ஷயா, அஸ்வின், வராகி, சாய்சரன், கன்ஷிகா, தஷ்வின், பவதாரணி, பிருத்திகன், திபிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21/07/2024 ஞாயிற்றுக்கிழமை காலை வேல் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 10:00 மணிக்கு தகனத்திற்காக மயிலிட்டி சிவன் வீதியில் அமைந்துள்ள இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு-
குட்டிப்பவுன் (மருமகன்) -
+16478237998
செல்வம் (பேரன்) -
+14378330715
திலீப் (பேரன்) -
+16477081390
இதயம் (மருமகன்) -
+447843811946
ஜென்சன் (மருமகன்) -
+33783768245
இன்பதாஸ் (ராசன்) -
+94770344642
செல்லக்கதிரமலை (யூ ஐயா) -
+94764050547
இராசகுமார் (சின்னப்பழம்) -
+94770878137
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி
பிரான்சு கிளை
19.07.2024.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.