"போராளி "
மானிடமே விரும்பாத சாவு
மானிடமே விரும்புகின்ற சரித்திரத்தை
காவு கொண்டு சென்றதோ
கறுப்பு இனதேசத்தின் விடிவெள்ளி போராளியே
கலங்கா நெஞ்சுடன் விடுதலை உரம்மிட்டவனே
வெள்ளையனுக்கு அடிபணியாது தலைநிமிர்ந்தவனே
உன்யின மக்களுக்காக "கறுப்பு சூரியனாக "அவதாரம் எடுத்தவனே
உன் மரணத்தால் சாவு கூட மரணிக்கின்றதே

கறுப்பின தேசத்தின் மாணிக்கமே
அமைதியின் சின்னமே
போராட்ட வெற்றியின் நாயகனே
அடக்கு முறையை உடைத்த வீரனே
பல ஆண்டுகள் சிறைவாசம் சென்றாலும்
புதுபொலிவுடன் மீண்ட புதுமை போராளியே
சென்று வருக கரும் போராளியே
நீ ஒன்றும் மரணிக்கவில்லை
மக்கள் மனங்களில் புனித பிறப்பெடுக்கிறாய்
பூமிதாயின் ஒரு கோடியில் பூத்த கரும்பூவே
கறுப்பினத்தின் வெண் நெஞ்சை புடம் போட்ட புதுமையே
புன்னகையினால் பலர் மனங்களை வென்ற வீரனே
உன் சரித்திரம் பல போராளிகளின் நெஞ்சுரமாகட்டும்
நன்றி
மயிலை ச .சாந்தன்