மந்திர புன்னகைக்காரன்
மந்திர புன்னகையால் அடிமை சங்கிலியை அறுத்தெறிந்த தந்திரக்காரன்
அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்த சாணக்கியன்
கறுப்பு என்பது நிறமே அன்றி அடிமைகளின் அடையாளம் அல்ல என உலகிற்கு உரைத்த உத்தமன்
காரிரிருள் மூழ்கி இருந்தவர்களுக்கு ஒளிபரப்பிய கறுப்புச்சூரியன்
ஆயுதங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவே அன்பை உரமாக்கி மலராய் மலர்ந்தாய் அனைவரையும் கவர்ந்தாய்
வரலாற்றில் அழியா புகழுடன் நிலைப்பாய்