லண்டனில் வருடார்ந்தம் நடைபெறும் பிரபல்யமான உதைபந்தாட்டப் போட்டிகளில் ஒன்றான தமிழ்ப்பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்களிற்கிடையிலான (tssa) உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் வங்கி விடுமுறையான 04-05-2015 திங்கள்க் கிழமை பின்வரும் முகவரியில் நடைபெற உள்ளது.
(Wimbledon commons extension
Robin Hood way
London
Sw15 3qf )
போட்டிகள் காலை9.00மணிக்கு ஆரம்பமாகின்றது .
இதில் சிறப்பு என்னவெனில் கடந்த வருடம் எமது அணியாகிய மயிலிட்டி விளையாட்டுக்கழகம் under10, under12 ஆகிய பிரிவுகளில் விளையாடி 1ஆம் இடத்தைப்பெற்று எமக்கும் எமது ஊரிற்க்கும் பெருமை சேர்த்தார்கள். அதேபோன்று இவ்வருடமும் மூன்று அணிகளாக விளையாடவுள்ளோம்( under10,under12,under14)இதனால் அனைத்து மயிலிட்டி மக்களும் மைதானத்திற்கு வந்து எமது அணியை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
தொடர்புகளிற்கு:- செல்வம் -07771928086
ஜோர்ஜ் -07734254581
நன்றி
மயிலிட்டி விளையாட்டுக்கழகம் பிரித்தானியா.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.