பிரித்தானியாவில் இவ்வருடத்திற்கான தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின் (tssa) உதைபந்தாட்டப் போட்டியில் எமது அணியாகிய மயிலிட்டி விளையாட்டுக்கழகம். மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சார்பாக போட்டியிட்டு 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 1ஆம் இடத்தைப்பெற்று எமக்கும் எமது ஊரிற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். அத்துடன் இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் எமது அணியைச்சார்ந்த சாரங்கன் தங்கக்குமரனையே தெரிவுசெய்துள்ளார்கள். இச்சாதனைக்குரிய வீரர்களை வாழ்த்துவதில் பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பெருமை கொள்கின்றது. நன்றி.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.