துள்ளி திரிந்த காலம்
தூண்டில் போட்ட ஒரு காலம்
கோயில் மணலில் சில காலம்
தாயின் மடியில் சில காலம்
பனை மர நிழலில் எங்கள் பல காலம்
பந்து விளையாட்டில் சில காலம்
அத்தை மடியில் சில காலம்
தூண்டில் போட்ட ஒரு காலம்
கோயில் மணலில் சில காலம்
தாயின் மடியில் சில காலம்
பனை மர நிழலில் எங்கள் பல காலம்
பந்து விளையாட்டில் சில காலம்
அத்தை மடியில் சில காலம்
அன்னமுன்னா மரத்திலும் ஒரு காலம்
கடற்கரையிலும் ஒரு காலம்
மட்டி பிடித்து சில காலம்
நட்பின் உறவினில் சில காலம்
புளிய மரத்தில் சில காலம்
புளுக்கொடியும் நொங்கும்
புளியங்கொட்டையும் தேடி பல காலம்
நாட்டை விட்டு பல காலம்
காதல் சிறையினில் ஒரு காலம்
கண்ட கனவுகள் பல காலம்
வாழ்ந்தது சில காலம்
எங்கள் மண்ணில் வாழ முடியாமல்
இன்னும் எத்தனை காலமோ??????????
அஞ்சலி இரவிசங்கர்
கடற்கரையிலும் ஒரு காலம்
மட்டி பிடித்து சில காலம்
நட்பின் உறவினில் சில காலம்
புளிய மரத்தில் சில காலம்
புளுக்கொடியும் நொங்கும்
புளியங்கொட்டையும் தேடி பல காலம்
நாட்டை விட்டு பல காலம்
காதல் சிறையினில் ஒரு காலம்
கண்ட கனவுகள் பல காலம்
வாழ்ந்தது சில காலம்
எங்கள் மண்ணில் வாழ முடியாமல்
இன்னும் எத்தனை காலமோ??????????
அஞ்சலி இரவிசங்கர்