கடலோடு காவியம் படைத்த கண்ணகி அம்மன் காத்த மண்ணாம் -
காதலோடு நேசமும் கொண்ட தேவர் குலம் வந்த மறத்தமிழர் நாம் -
மறக்க முடியாத சில காயங்கள் ஒரு நிமிடம் இன்று உங்களுடன் -

இது என் கண்முன்னே வருவது ஒவ்வொரு இரவும் பகலும்.
காணிக்கை மாதாவும் பெருநாளும்,
கண்ணகை அம்மனின் தெப்பத் திருவிழாவும், கடலுக்குள் மேடையும்,
எங்களை ஏற்றிய 763,764 பஸ்களும், தட்டி வான்களும், மினி பஸ்களும்,
மாதாகோவில் கிணற்றில் தண்ணீர் எடுத்து வரும் மக்களின்
உருவப்படத்தை பார்க்கும் பிள்ளையார் கோவில் குட்டிசுவரும்,
இரவானால் கதை சொல்லும் பரியாரி ஐயர் தாத்தாவும்,
விதம்விதமாக் உடப்புத் தைக்கும் தேவி அக்காகவும்,
ராசாத்தி அக்காவின் ரியூசனும்,
குஞ்சரம் ஆச்சியின் மடமும் பறுவச் சோறும்,
பிள்ளையார் கோயில் தீர்த்தத் திருவிழாவும்,
இரவானால் ஊர்வலமாக வரும் எங்கள் உறவுகளும், உணவுகளும்,
கூட்டுப் பிரார்த்தனை பாடல்களும்,
அப்பையா கடை தவம் அண்ணனும், ஐஸ்பழக் கடையும்,
இத்தனையும் தாண்டி என் சிறு வயது தோழிகள்
பூங்கோதை, மல்லிகா, றெஜினா, றாஜினி, மேனகா,
புனிதராணி, புஸ்பராணி, வில்வராணி
கண்ணுக்கள்ளே என்றுமே மறையாத தேன்கிளியும் வசந்தாவும்.
காலங்கள் மாறினாலும் கண்ணீர் விட்டு கதறிய காந்தியின் மரணமும்
நான் எழுதிவிட்ட காயங்கள்.... மரணங்கள் மண்ணுக்குள்ளே இல்லை....
அன்புடன் அஞ்சலி இரவிசங்கர்