என் நிஜங்கள் எல்லாம் பொய்யானவை
நான் நினைத்த நிஜங்கள் எல்லாம் பொய்மையானவை
நான் உணர்ந்த உணர்வுகள் எல்லாம் உணர்வுக்கு அடிமையானவை
என் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்கும் உயிராய் இருப்பவள் தான், என் தாய்.

ஐம்பதாவது அகவையை அன்புடன் தழுவி நிற்கும் அன்பான மயிலை மகள் அஞ்சலி வசீகரன் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
என் தாய்
என் கண்ணீரில் கரைந்தவள் என் தாய்
என் கலைகளில் உறைந்தவள் என் தாய்
என் உணர்வுகளை உணர்ந்தவள் என் தாய்
என் ஊனங்களை உடைப்பவள் என் தாய்
உருவான நொடி முதல் உன்னை இழந்து இழந்து
என்னை தாங்கிய என் எல்லாம்முமாய் நீயே, என் தாய்
நியாயம் கற்றுக்கொடுத்தாய் அம்மா,
இந்த பூமியில், நியாயம் உயிரோடு இல்லை என்று உரைக்க மறந்தாயா
பாசம் சொல்லி கொடுத்தாய் அம்மா,
இக் காலத்தில் பாசம் விலைக்குக்கூட கிடைக்காது என்று நினைவூட்ட மறந்தாயா
அன்பே சிறந்தது என்று ஏன் சொன்னாய் அம்மா ?
இன்று நன் அன்புக்கே அடிமை ஆனேன்,
இந்த அன்பில்லா உலகத்தில், சிறை வைக்கப்பட்டேன்
அந்த சிறையில் இருந்தும் என்னை மீட்க நீ மட்டுமே வந்தாய் அம்மா.
என் மீது கொண்ட அன்பை, எல்லை எனக்காக நீங்கள் வைக்காத எல்லையில் உணர்ந்தேனா?
இல்லை உங்கள் தியாகத்தில் கண்டேனே?
இல்லை தாய் அன்பு மட்டும் நிரந்தரம் என்று என் தனிமையின் ஊமை பொழுதுகளில் அறிந்தேனா?
காதல் வந்த கணம் கூட உணரலாம், தாய் அன்பின் எல்லை உணர கூடுமா ?
எனக்காக எத்தனை முறை தோற்றாய் தோற்பாய்?
நீ தோற்ற நொடி எல்லாம், என் உயிருக்குள் ஊற்றிய ஊற்றானது,
உன்னக்காக நன் எந்த போகும் வெற்றி மட்டும் இனி என் மூச்சானது
என் தாய் தெய்வ பிறவி இல்லை, அவள் என் தாய் ,
என் சராசரி பெண் , என் உலகத்தின் முதல் அழகி,
பெற்றெடுத்த பின்னே உன் உடம்பின் உருவமே மாறும் அதையும் பொறுத்து, என் உருவத்தில் அழகை சேர்க்க தேய்ந்து தேய்ந்து, பின் நான் தாயாகும் பொழுது உன் அடையாளமே மாறும் என்று தெரிந்தும் காத்திருக்கும் சராசரி பெண்,
இல்லை நிச்சியமாக தெய்வ பிறவி அல்ல, ஆனால் தெய்வமே நேரில் வந்தாலும் அவளுக்கு நிகர் எதுவும் இல்லை.
இந்த உலகத்திற்கே பிழையாக என் தாய் தோன்றினாலும், அவள் ஒரு துளி கணீர் ஏந்த தகுதி இல்ல உலகமே இதுவென்ன நான் உரைப்பேன்
ஏன் எண்ணில் நானும் என் தாய்கு ஓர் சராசரி பெண் ..
இந்த உலகம் , இந்த உருவம், ஏன் இந்த உணர்வும் கூட கொடுத்தவள் என் தாய், என் தாயிற்கு பின் தான் இனி என் தாய்மையும்.
அன்புடன்
நர்வினிடேரி

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.