மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான இந்துமகளிர் மன்றம் 2வது ஆண்டு நிறைவு விழா - 2016. வருகின்ற 22/10/2016 சனிக்கிழமை அன்று முற்பகல் 10 மணிக்கு, முருகன்கோவிலடி, தம்பசிட்டி, பருத்தித்துறை எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரயும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இந்து மகளிர் மன்றம்,
கண்ணகாதேவி தேவஸ்தானம்
மயிலிட்டி
தகவல்: முத்துசாமி கருணாகரன்
இந்து மகளிர் மன்றம்,
கண்ணகாதேவி தேவஸ்தானம்
மயிலிட்டி
தகவல்: முத்துசாமி கருணாகரன்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.