3 வயதில் தாய்ப்பாலுக்கு அடிமை
6 வயதில் பள்ளிக்கு அடிமை
16 வயதில் காதலுக்கு அடிமை
6 வயதில் பள்ளிக்கு அடிமை
16 வயதில் காதலுக்கு அடிமை
19 வயதில் சினிமாவுக்கு அடிமை
21ல் போதைக்கு அடிமை
26 ல் மனைவிக்கு அடிமை
30 ல் பிள்ளையின் பாசத்துக்கு அடிமை
50 வயதில் மாத்திரைக்கு அடிமை
80 வயதில் மரணத்துக்கு அடிமை
வாழ்கை முழுவதும் பணத்துக்கு அடிமை
நம் வாழ்கையே அடிமைக்கு அடிமையாய்.....................
... வசந்த்
பதிவு: 04/05/2013
21ல் போதைக்கு அடிமை
26 ல் மனைவிக்கு அடிமை
30 ல் பிள்ளையின் பாசத்துக்கு அடிமை
50 வயதில் மாத்திரைக்கு அடிமை
80 வயதில் மரணத்துக்கு அடிமை
வாழ்கை முழுவதும் பணத்துக்கு அடிமை
நம் வாழ்கையே அடிமைக்கு அடிமையாய்.....................
... வசந்த்
பதிவு: 04/05/2013