செல்வி ரம்யா ரசியசிங்கம்
பிறப்பு : 27 டிசெம்பர் 1999
இறப்பு : 27 டிசெம்பர் 2012
சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
செல்வி ரம்யா ரசியசிங்கம் அவர்கள் 27.12.2012 அன்று
வியாழக்கிழமை இறைபாதம் ஏய்தினார்.
அன்னார், ரசியசிங்கம் விஜி தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,
ரசிகாவின் பாசமிகு அக்காவும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் பூமலர் தம்பதிகள் மற்றும்
சாதுலிங்கம் தவரூபராணி தம்பதியினர் ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவர்.
மண் வின் பெரியது
நீ எம்முடன் இருக்கையில்
அவை யாவும் சிறியது நீ இங்கில்லையில்
குழந்தை பிறந்து வளர்ந்து வளர்ந்து...
நீயே குழந்தையாகவே எம்முடன்
யாருக்குத்தான் கிடைத்திடும்
பெற்றது நாம் தான் என்றோம்
எம்மைக் பெற்றுவிட்டுச் சென்றாய்
எமக்குத் தாய் நீயன்றோ
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Gjuchstrasse 13,
8953 Dietikon
Switzerland
தகவல் குடும்பத்தினர்:
நிகழ்வுகள்
பார்வைக்கு:
திகதி:வெள்ளிக்கிழமை 28/12/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Friedhof, Guggenbühlstrasse 45, 8953 Dietikon
கிரியைதிகதி:
வியாழக்கிழமை 03/01/2013, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Friedhof, Guggenbühlstrasse 45, 8953 Dietikon
தொடர்புகளுக்கு:
ரசி (தந்தை) — சுவிட்சர்லாந்து தொலைபேசி:+41764537918
முருகன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41765458289
ரஞ்சித் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41791760466
யோகரட்ணம் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41764056533
ரட்டா — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41764320542
குவேந்திரன் — பிரித்தானியா தொலைபேசி:+442036090219
ரவேந்திரன் — இலங்கை செல்லிடப்பேசி:+94775713336
சாதுலிங்கம் — இலங்கைசெல்லிடப்பேசி:+94750419676
நன்றி: http://notice.lankasri.com
தகவல்: சிவராசா (தம்பி), ரஞ்சன் மற்றும் நண்பர்கள், மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
பதிவு: 29/12/12
கருத்துக்களை கீழே பதியவும்!