இறப்பு: 20/03/2014
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மத்தியாஸ் சூசைதாஸ் அவர்கள் 20/03/2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் நல்லடக்கத் திருப்பலிப் பூசை 22/03/2013 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, மணற்காடு சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.