திருமதி சிவயோகம் சீவரத்தினம்
பிறப்பு : 17 டிசெம்பர் 1948 — இறப்பு : 9 டிசெம்பர் 2014
யாழ். பருத்தித்துறை நாகலிங்க முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வசிப்பிடமாகவும், குடத்தனை வடக்கு குடத்தனையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவயோகம் சீவரத்தினம் அவர்கள் 09-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(இந்தியா), வேல்மாறன்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(நியூசிலாந்து), மணிமாறன்(இலங்கை), சிவமாறன்(இலங்கை), ரகுமாறன்(நியூசிலாந்து), ரவிமாறன்(பிரான்ஸ்), செந்தில்மாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோதிமலர், சிவபாக்கியலட்சுமி(திருகோணமலை), மற்றும் ஜெயசோதி, நாகேந்திரம்(இலங்கை), கதிர்காமநாதன், சிவநேசம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சின்ராசா(இந்தியா), உதயரஞ்சினி(இலங்கை), ஜெசுதாஸ்(இலங்கை), அரியரட்ணம்(நியூசிலாந்து), ஜெயமலர்(இலங்கை), மகேசினி(இலங்கை), அனுசா(நியூசிலாந்து), தர்சினி(இலங்கை), சுகிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தவரத்தினம், அழகரட்ணம், மற்றும் சிவஞானரட்ணம்(யாழ்ப்பாணம்), ஜெயரட்ணம்(நீர்கொழும்பு), ஜெயராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதா, சுதாகரன், அனந்தன், அனோஜன், தங்கம், யாழினி, நிலானி, துசா, நிதர்சன், தர்சன், சுஜீவன், டிலக்சன், சாயோன், மேனகா, மேசாக், எக்சியா, மிஸ்தா, நிதுவன், சஞ்சு, காவியா, றுமா, அபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நந்தினி, தாஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-12-2014 திங்கட்கிழமை அன்று குடத்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சோதிமலர் பாலசிங்கம் - சகோதரி
தொடர்புகளுக்கு:
ஜெயா(மகள்) — நியூஸ்லாந்து தொலைபேசி: +6498263346
மணிமாறன்(மகன்) — இலங்கை தொலைபேசி: +94776009391
சிவமாறன்(மகன்) — இலங்கை தொலைபேசி: +94213007483
சிவநேசம்(சகோதரி) — ஜெர்மனி தொலைபேசி: +494218286653
திருச்செல்வம்(பெறாமகன்) — நோர்வே தொலைபேசி: +4721684042
செந்தில்மாறன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33646303069
நன்றி: kallarai.com

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.