(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், முன்னாள் சமாதான நீதவான்)
மலர்வு : 15 யூலை 1930 — உதிர்வு : 16 ஏப்ரல் 2014
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோமன் பிலிப்பையா அவர்கள் 16-04-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற அல்பிறட்(சீனியர்), ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்சலெம் சேக்ஸ்பியர், பாபு(கிளாற்ட்ஸ்ரன்), சேகரன்(ஜெர்மனி), ஸ்ரான்லி(ராசா- கொழும்பு), குளோடற் சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேந்திரம், றூபி, செல்வம், லிற்னா, காலஞ்சென்றவர்களான வேதநாயகம், கென்றி, ராஜநாயகம், சாள்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சு(Pearl), சித்திரா, பத்மா, சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்தியா கில்பேட், டிலிசியா, டெனி, அன்றியா, எமினா, டானியலா, கிறிஸ்ரபெல், குளோடியா, கொலின், நடீன், ஜோயல், ஜெருஷா, ஜெய்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்நிகழ்வுகள்பார்வைக்கு திகதி: வெள்ளிக்கிழமை 18/04/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
பார்வைக்குதிகதி:சனிக்கிழமை 19/04/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப

நல்லடக்கம்திகதி:சனிக்கிழமை 19/04/2014, 12:00 பி.ப
முகவரி: Christ the King Cemetery, 7770, Steels Avenue East, Markham, L3R 5G1,ON, Canada
தொடர்புகளுக்கு:
சேக்ஸ்பியர் (அன்செலம்) கனடா
தொலைபேசி: +14167501792
பாபு (கிளாற்ட்ஸ்ரன்) கனடா
தொலைபேசி: +14164383261
சாந்தினி கனடா
தொலைபேசி: +14162648942
செல்லிடப்பேசி: +16477688942
ஸ்ரான்லி(ராசா) இலங்கை
தொலைபேசி: +94112943538
நன்றி: கல்லறை.கொம்
அன்னார், காலஞ்சென்றவர்களான றோமன் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,