மலர்வு: 02 / 11 / 1947
உதிர்வு: 27 / 04 / 2014
மயிலிட்டியைச் சேர்ந்த திருமதி. தேவதாஸன் லூர்து மேரி அவர்கள் 27.04.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராசேந்திரம் தேவதாஸனின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பிலேந்திரன் ஞானசெளந்தரி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் திரேசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற யேசுராஜாவின் அன்பு மைத்துனியும், வாசுதேவன், ஸ்ரிபன், லோகதாஸன், ஜஸ்ரின், பிரமிளா ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்ஷினி, திருநிறைச்செல்வி, சுபாஷினி, சூரியவதனா, டீன் அன்ரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், டெனிஷ்ரா, செரீனா, சமுத்திரன், அபிலக்ஷன், அபிலஷா, ஸ்டெபினா, கார்த்தியாயினி, அனிஸ்ரா ஆகியோரின் அன்பு அப்பமியும், சிரோமனின் அம்மம்மியும், நவரத்தினம், செல்வராஜா, பாஸ்கரன், புஷ்பமேரி, யேசுராஜா, குணசேகரம், மாலா, வின்ஸன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பூமணி, றோசபல், மனோன்மணி, காலஞ்சென்ற மாணிக்கவாசகம், ராஜேஸ்வரி, பிலோமினா, கிருபைராஜா, ஞானராஜா, காந்தி, மலர், புஷ்பா, ஜெயராஜா, விஜயன், ஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் புதன்கிழமை 30/04/2014 அன்று அன்னாரின் இல்லத்திலிருந்து ஹேகித்த புனித லாசரஸ் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி கொடுக்கப்பட்ட பின் ஹேகித்த கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்