(இளைப்பாறிய தபால் ஊழியர்)
பிறப்பு : 28 மார்ச் 1926 — இறப்பு : 18 சனவரி 2014
மன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பர்ணாந்து ஜேசுதாஸ் அவர்கள் 18-01-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பர்ணாந்து மதலேனாள் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், சாலேசன் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பபுலினம்மா(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான எலிசபெத், பெனடிற், கிறேஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr.குமாரசிங்கம்(பிரித்தானியா), ஜசிந்தா காந்திமதி(இலங்கை), றொபேட்(கிராம சேவகர்- இலங்கை), மாகிறெட் ஜெயராணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சியோனா, அரவிந்தன், நியோமி, நமியா, றொனிஸ்ரன், றொக்சி, இவ்லின், ஒஸ்வின் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 20-01-2014 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மேரி யோசப்பின் — பிரித்தானியா
தொலைபேசி: +447405936569
செல்லிடப்பேசி: +447981778555
நிர்மலதாசன் — பிரித்தானியா
தொலைபேசி:+442083167428
செல்லிடப்பேசி:+447446901462
மெற்றில்டா(தங்கா) — இலங்கை
தொலைபேசி: +94233230614
செல்லிடப்பேசி: +94717352437
அமலதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94759898076