வலி வடக்கு கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251) மற்றும் மயிலிட்டித்துறை தெற்கு (ஜே/248) ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளின் கீழ் மயிலிட்டித்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாகம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டு 31/10/2013 இன்று தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பணிமணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி: தகவல், புகைப்படங்கள்
திரு. அ. குணபாலசிங்கம்
நன்றி: தகவல், புகைப்படங்கள்
திரு. அ. குணபாலசிங்கம்