பிரான்ஸ் நாட்டிலுள்ள ஈழத்துத் திரைத்துறைப் படைப்பாளில் எமது மயிலை மகனும் சாதனை படைத்து வருகின்றார். இவர் இங்கு வெளிவந்துள்ள மற்றும் வரவிருக்கின்ற பல குறும்படங்களில் நடித்தும், திரைக்குப் பின்னால் தொழில்நுட்ப வேலைகளிலும் தன்னை ஐக்கியப்படுத்தி தனக்கும் தன் மண்ணுக்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருக்கின்றார்.
"கௌதம்" என்கின்ற மதீஸ் தனது எழுத்துக்களாலும் நமது இணையயத்தில் இணைந்துள்ளார், அவரை மயிலிட்டி மக்கள் சார்பிலும், நமது இணையங்கள் சார்பாகவும் மேலும் பல சாதனைகள் படைத்து வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இவர் நடித்த குறும்படங்கள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக உறவுகள் பார்த்துமகிழ பதிவேற்றுவோம். நன்றி!!!!
இவர் நடித்த குறும்படங்கள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக உறவுகள் பார்த்துமகிழ பதிவேற்றுவோம். நன்றி!!!!