ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையில் நடைபெற்ற "ஒளி விழாவும் பரிசளிப்பு விழாவும்" நிகழ்விற்கு, பாடசாலை நிர்வாகம் பிரதம விருந்தினர்களாக மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸின் இலங்கைக்கான கிளைப் பொறுப்பாளர்கள் திரு. குணபாலசிங்கம், திரு. அருணகிரிநாதன் ஆகியோரையும் அழைத்துக் கௌரவித்து, நிகழ்ச்சியை இனிதே நடாத்தியிருக்கின்றார்கள். மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பாடசாலை நிர்வாகத்திற்கும், மற்றும் அனைவருக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது!
|
றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையா/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பதிவுகள்
May 2016
முழுப்பதிவுகள் |