19ம் ஆண்டு நினைவஞ்சலியும், 1ம் ஆண்டு நினைவஞ்சலியும்
அமரர் மதியாபரணம் நாகேஸ்வரி தோற்றம் மறைவு | அமரர் வைத்திலிங்கம் மதியாபரணம் |
அமரர் மதியாபரணம் நாகேஸ்வரி
அமரர் வைத்திலிங்கம் மதியாபரணம்
(ஓய்வு பெற்ற ஆசிரியர்- மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் மதியாபரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதியாபரணம் நாகேஸ்வரி அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
அன்புத் தந்தையே!!
ஓராண்டு ஆனது அப்பா !!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம். பாசமாய்
எங்களை வளர்த்த பாசத்தி்ன்
பிறப்பிடமே, பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம். இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்.
எங்கள் தாயே !!!! ஆறாது, ஆறாது
அழுதாலும் தீராது எம் தாயே !!!!!
ஆண்டுகள் பத்தொன்பது கரைந்ததுவே,
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள்
அம்மா. ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா. உங்களது அன்பும்,
நாங்கள் பட்ட தவிப்பும் ஆறாது அம்மா
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!!
இது தான் சொர்க்கம் என்றிருந்தோம் !!!
இமைப் பொழுதில் காலன் உம்மைக்
கவர்ந்துவிட்டான். இக் கணமும் உங்கள்
நினைவால் கலங்குகின்றோம் அம்மா
ஆண்டுகள் நூறு கடந்தால் என்ன?
அடுத்தடுத்து நாம் வேறு பிறப்பெடுத்தால் என்ன?
அன்றும்! இன்றும்! என்றும்! மாறாது
உங்கள் அன்பும் பாசமும். எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
பாமா — பிரித்தானியா
தொலைபேசி: +442082410554
நன்றி: http://notice.lankasri.com/ta/index.html
பதிவு:06/03/2013