தேடல் எதுவே புரித்தும் .......
எதுவுமே புரியாமலும் .....
காலத்தின் சூழ்ச்சியின் ;,
கோலத்தின் மிரட்சியில்,
கடிதான மனங்களும்
இனிதான மனங்களும் ,
நிறம் மாறும் குணங்களும் ,
நேர் முறை எண்ணங்களும் ,
புரிதல் இல்லாப் பினைப்புக்களும் ,
புரிதல் கொண்ட பினைப்புக்களும் ,
பற்றாத அன்பும் ,
வற்றாத அன்பும் ,
படைப்பியலின் தத்துவங்கள் ...!
வாழ்வியலின் விதி முறைகள் ....!
எதற்காக எதற்காக,
புரிதல் இல்லாப் படைப்புக்கள்????????
ஆயிரமாயிரம் வினகுரிக்ளுடன் ?
முற்றுப்புள்ளியில்த தொடர் தேடல்கள் /......
ஆயினும் ஆயினும் சோர்வின்றிய பயணம் .......
தொடரட்டும் தொடரட்டும்
வெற்றி பாதை நேக்கி ...................!
உதயன் ஜீவா .