கடற்கரை மணலில்
நடந்து சென்றேன் ......!
என்னை பின் தொடர்தான
என் பாத சுவடுகள் .......!
உருவத்தில் ஒன்றாய் இருந்தாலும்
ஒவ்வொன்றும் சில மாற்றங்களேடு ......!
எனக்கு பிடித்தவை சில
பிரியமானவை சில
வெறுத்தவை சில
வேடிக்கையானவை சில ...!
அலைகளில் அழிந்தவை சில அதையும் மீறி
ஆழமாய் பதிந்தவை சில
என் கால்கள் சொன்னது .....!
எல்லாமே உனக்கு உரியது .....!
என்று .
உதயன் ஜீவா