அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா !
அந்த தெய்வம் உன்போல் இல்லையம்மா !
தொப்பிள் கொடியாய் ஒரு தோட்டம் அமைத்தாய் !
பிள்ளை கனியாய் என்னை படைத்தாய் ........................!
உன் உயிர் கரைத்து என் உடல் வளர்த்தாய்............... எந்தன் அம்மா !
ரத்தத்திலே பால் எடுத்து முத்தத்திலே மூச்செடுத்து !
ஊட்டினாய் கட்டினாய் உலகத்தை.............ஏ ...ஏ....ஏ .....எந்தன் அம்மா !
அம்மா அம்மா எந்தன் அம்மா!
உன்னைப் போல் இங்கு யாரும் இல்லையம்மா!
எங்கள் தாயாரின் நினைவு நாள் 26/01/2013
நன்றி
ஜீவா உதயன்