கிளிநொச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு புலம்பெயர் உறவுகள் நிதியுதவி
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:10.04 PM GMT ]
மாற்றுத் திறனாளிகளிற்கான உதவு தொகை வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது.
புலம் பெயர் உறவான சிங்கவாகனம் ராசசுந்தரம் அவர்களது முயற்சியினால் காரைநகர் மற்றும் மயிலிட்டி பிரதேசங்களிலிருந்து புலம் பெயர்ந்து சென்று லண்டன் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வசித்து வரும் 16 புலம் பெயர் உறவுகளினது ஒருங்கிணைந்த பங்களிப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 49 பேருக்கு தலா 8000/- வீதம் உதவு தொகையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் வைத்து வழங்கப்பட்டது.