பிரான்ஸ் வாழ் மயிலிட்டி உறவுகளே வருகிற ஆடி மாதம் 3ம்
திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு எமது மயிலிட்டி
மக்கள் ஒன்றிய ஒன்றுகூடல் லாச்சப்பலில் உள்ள
தமிழ்ச்சோலை வளாகத்திற்கு முன்பாக நடைபெற இருப்பதால்
அனைத்து உறவுகளையும் வருகைதரும்படி மிகவும்
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஆவணி மாதம்
31ம் திகதி நடைபெறயிருக்கின்ற கலைநிகழ்வுகளுடன் கூடிய
ஒன்றுகூடலுக்கு கலைநிகழ்வுகள் தரவிரும்பும் உறவுகள் இவ்
ஒன்றுகூடலுக்கு வருகை தந்தும் உங்கள் கலை
நிகழ்வுகளையும் பதிவு செய்துகொள்ளலாம் .
நன்றி
மயிலிட்டி மக்கள் ஒன்றியம்