
மயிலிட்டி மக்களின் கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நேரடிப்பார்வையில் இருக்கும் தெணியம்மன் கோவிலடியில் உள்ள கடல் "வான்" பகுதி நிர்மாணத்திற்கு புலம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி உறவுகளிடமிருந்து நிதியுதவியை வேண்டுகின்றார்கள். அவர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற கடிதங்களை உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கின்றோம். நன்றி!