" வணக்கம் மயிலிட்டி உறவுகளே "
எமது மயிலிட்டி ஒன்றியம் பிரான்சின் மாதாந்த ஒன்று கூடல் வருகிற ஆனி மாதம் 4ம் திகதி புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு லாச்சப்பலில் உள்ள தமிழ்சோலை வளாகத்திற்கு முன்பாக நடைபெற இருப்பதால் அனைத்து மயிலிட்டி உறவுகளையும் வருகை தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நிர்வாகம்