யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் 10/04/2026 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பழைய மாணவர்களின் அனுசரனையுடன் இனிதே நடந்தேறியது. இந் நிகழ்வின் சில பதிவுகள்.
நடைபெற்று முடிந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2026 - யா/மயிலிட்டி வட. கலைமகள் மகா வித்தியாலயம்11/4/2026
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் 10/04/2026 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பழைய மாணவர்களின் அனுசரனையுடன் இனிதே நடந்தேறியது. இந் நிகழ்வின் சில பதிவுகள்.
வருகின்ற 10/04/2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 01:30 மணிக்கு யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி 2026 வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. மாணவச் செல்வங்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், கண்டுகளிக்கவும் அனைத்து உறவுகளையும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் - பாடசாலைச் சமூகம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள்.
க.பொ.த (சா/த) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களயும் பாராட்டி வாழ்த்துகின்றோம் - கலைமகள் ம19/9/2025 |
|