மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Picture
திரு திருச்செல்வம் அலோசியஸ் மரியநாயகம் 


(ஓய்வுநிலை உத்தியோகத்தர் இலங்கை புகையிரதத் திணைக்களம்)


இறப்பு : 4 மே 2013

மரண அறிவித்தல்

திரு திருச்செல்வம் அலோசியஸ் மரியநாயகம் 
(ஓய்வுநிலை உத்தியோகத்தர் இலங்கை புகையிரதத் திணைக்களம்)
இறப்பு : 4 மே 2013

இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், ஈற்றில் நெல்லியடி கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் அலோசியஸ் மரியநாயகம்(fr .ராஜன் சகோதரர்) அவர்கள் 04-05-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பிலிப்புப்பிள்ளை திருச்செல்வம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) திரேசம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகனும், நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மனுவேற்பிள்ளை இசபெல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தம் மரியநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற யேசுரட்ணம்((Rtd Engineer ), மங்களநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் St Henry’s College), மதுரநாயகி தவப்பிரகாசம்(ஓய்வுபெற்ற ஆசிரியர் Australia), Rev Fr தேவராஜன்(London), அன்ரனி தர்மபாலன்(London), அமிர்தராணி அலோசியஸ்(ஓய்வுபெற்ற ஆசிரியர் புத்தளம்), TX தேவமனோகரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற Dr. மங்களநாயகம்(Sweden), மதுரநாயகம்(France), தேவநாயகம்(USA– முந்நாள் கேயின்ஸ் கல்விநிலைய இயக்குனர்), மன்மதநாயகம்(மன்னண்ணா – சமாதான நீதவான்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

மதிவதனி இறாஜகுமார்(London), யூட் தவப்பிரகாசம்(London), யாழினி வியெந்திரா(Australia), சேவியர் தவப்பிரகாசம்(Australia), நிலோஜினி யோசவ்(London), அமலஜினி அலோசியஸ்(கொழும்பு), தனியா மங்களநாயகம்(Sweden), நினா மங்களநாயகம்(Sweden), மனோஜா எட்வின்(London), தனுஐா றொனி(France), மனோஐ் மதுரநாயகம்(France), டிலக்சன் தேவநாயகம்(USA), டிலோஜன் தேவநாயகம்((USA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தினொஷன் தர்மபாலன்(London), ஆன் தர்மபாலன்((London) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரது இறுதி வழிபாடு செவ்வாய் பிற்பகல் மூன்று மணிக்கு புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, தொடர்ந்து இவரது நல்லடக்கம் கரவெட்டி சேமக்காலையில் இடம் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேடடுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
Jude Thavapragasam (Chelvan-Nephew) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447949165591
M M Manmathanayagam (மன்னண்ணா-Brother in Law) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770267711
Thevanayagam (Thevan-Brother in Law) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+15167175233
Manoge Mathuranayagam (Manoge-Nephew) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33957659166



நன்றி: http://notice.lankasri.com/ta/obituary-20130505206149.html

பதிவு: 06/05/2013

Photo
மரண அறிவித்தல்

திரு நடராஜா இரத்தினசிங்கம்   



மலர்வு : 27 மே 1942

உதிர்வு : 4 பெப்ரவரி 2013
மரண அறிவித்தல்

திரு நடராஜா இரத்தினசிங்கம்   
மலர்வு : 27 மே 1942 

உதிர்வு : 4 பெப்ரவரி 2013


மயிலிட்டியை பிறப்பிடமாகவும், முள்ளியவளை, திருச்சி ஆகிய இடங்களை வசப்பிடமாகவும் கொண்ட நடராஜா இரத்தினசிங்கம் அவர்கள் 04-02-2013 திங்கட்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனஜா, வனஜா, காலஞ்சென்ற தனஜா, பிரசாந்தன், கிரசாந்தன், காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
வேல்நாயகம், தம்பித்துரைச்சாமி, இராசறட்ணம், தேவராணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவா, திருக்குமரன் ஆகியோரின் மாமனாரும்,
ஆரணி, கவிதாரன், முகில் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-02-2013 மாலை 4:30 மணியளவில் திருச்சியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு குடும்பத்தினர் — இந்தியா தொலைபேசி: +914314050765

நன்றி: http://notice.lankasri.com

பதிவு: 05/02/2013


Photo
நன்றி: http://www.lankasrinotice.com
பதிவு: 30/01/2013

அம்மம்மாவின் மரண அறிவித்தல் ! 

லட்சுமி அம்மா ஏரம்பமூர்த்தியின் மரண அறிவித்தல் ! 

16 January, 2013 by admin 

மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையை பிறப்பிடமாகக்கொண்ட, திருமதி லட்சுமி அம்மா(சீதா) ஏரம்பமூர்த்தி அவர்கள் 16.1.2013 (புதன்கிழமை) இந்தியா (திருச்சியில்) இறைவன் அடி எய்தினார். 

அன்னார் ஏரம்பமூர்த்தி(விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ருக்மணியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், குமாரசாமி , காலஞ்சென்ற கைலநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும், மங்களேஸ்வரி, மங்களா தேவி, பத்மநாதன் , கமலேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 17.1.2013 (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு மயாணத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
கமலேஸ்வரி பரமநாதன் (பபி)

தொடர்புகளுக்கு:
கமலேஸ்வரி பரமநாதன் : 0091 8220920095 , 0091 9994437127

லோஜிதன் பரமநாதன் (பேரன்)
+44 7417554561

நன்றி: முகநூல் Aruneswaran Ambihaipagar
பதிவு:17/01/2013

Photo
செல்வி ரம்யா ரசியசிங்கம்
பிறப்பு : 27 டிசெம்பர் 1999  
இறப்பு : 27 டிசெம்பர் 2012

செல்வி ரம்யா ரசியசிங்கம்
பிறப்பு : 27 டிசெம்பர் 1999  
இறப்பு : 27 டிசெம்பர் 2012


சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  
செல்வி ரம்யா ரசியசிங்கம் அவர்கள் 27.12.2012 அன்று 
வியாழக்கிழமை இறைபாதம் ஏய்தினார்.

அன்னார், ரசியசிங்கம் விஜி தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,
 ரசிகாவின் பாசமிகு அக்காவும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் பூமலர் தம்பதிகள் மற்றும் 
சாதுலிங்கம் தவரூபராணி தம்பதியினர் ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவர். 

மண் வின் பெரியது 
நீ எம்முடன் இருக்கையில் 
அவை யாவும் சிறியது நீ இங்கில்லையில் 
குழந்தை பிறந்து வளர்ந்து வளர்ந்து...


நீயே குழந்தையாகவே எம்முடன் 
யாருக்குத்தான் கிடைத்திடும் 
பெற்றது நாம் தான் என்றோம் 
எம்மைக் பெற்றுவிட்டுச் சென்றாய் 
எமக்குத் தாய் நீயன்றோ


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
வீட்டு முகவரி:- 
Gjuchstrasse 13, 
8953 Dietikon 
Switzerland

தகவல் குடும்பத்தினர்: 
நிகழ்வுகள் 
பார்வைக்கு:
திகதி:வெள்ளிக்கிழமை 28/12/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப 
முகவரி:Friedhof, Guggenbühlstrasse 45, 8953 Dietikon 
கிரியைதிகதி:
வியாழக்கிழமை 03/01/2013, 01:30 பி.ப — 03:30 பி.ப 
முகவரி:Friedhof, Guggenbühlstrasse 45, 8953 Dietikon 
தொடர்புகளுக்கு:
ரசி (தந்தை) — சுவிட்சர்லாந்து தொலைபேசி:+41764537918
முருகன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41765458289 
ரஞ்சித் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41791760466
யோகரட்ணம் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41764056533
ரட்டா — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41764320542
குவேந்திரன் — பிரித்தானியா தொலைபேசி:+442036090219
ரவேந்திரன் — இலங்கை செல்லிடப்பேசி:+94775713336
சாதுலிங்கம் — இலங்கைசெல்லிடப்பேசி:+94750419676

நன்றி: http://notice.lankasri.com
தகவல்: சிவராசா (தம்பி), ரஞ்சன் மற்றும் நண்பர்கள் பிரான்ஸ்

பதிவு: 29/12/12

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr