
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு"
இக் குறளுக்கு அமையவும் தமிழர்தம் பண்பாட்டுக்கு அமையவும் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி இருகைகூப்பி நன்றி தெரிவிக்கின்றோம்.
![]() நன்றி நவிலல் "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" இக் குறளுக்கு அமையவும் தமிழர்தம் பண்பாட்டுக்கு அமையவும் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி இருகைகூப்பி நன்றி தெரிவிக்கின்றோம்.
0 Comments
![]()
9 வது ஆண்டு நினைவஞ்சலி
திருமதி வேதநாயகம் திரேசம்மா பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி மண்ணுலகில்: 16/07/1942 விண்ணுலகில்: 08/12/2007 கண்ணீர் பூக்கள் அன்பின் ஆழ்கடலே, பாசத்தில் எமை வளர்த்து, உம் கையணைப்பில் நன்னெறி ஊட்டி, உம் வியர்வையால் எமை உயர்த்தி வாழ வைத்த அன்பு அம்மா! 21 வயதில் இளம் விதவையான எம் தாயே, தந்தை முகம் காணாமல் இருந்து எமைத் தரணியில் ஆளாக்க நீர் பட்ட பாடுகள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
மயிலிட்டி சங்கரியார் வளவு ஒழுங்கையைச் சேர்ந்த அமரர் பொன்னுத்துரை இராசம்மா அவர்களின் 19வது ஆண்டு நினைவும், அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் 14வது ஆண்டு நினைவும்.
தகவல்: மகன் - சிவராசா (தம்பி) ![]()
அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்) வீரச்சாவு : 21 நவம்பர் 1990 யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னார், திரு. திருமதி இராமசாமி(விதானையார்- மயிலிட்டி) தம்பதிகளின் அன்புப் பேரனும், கந்தசாமி குலமணி தம்பதிகளின் மூத்த மகனும் ஆவார். |
நினைவஞ்சலிஇவ் உலகைவிட்டுத்தான் உங்கள் பிரிவே தவிர எங்கள் மனதைவிட்டு அல்ல! பதிவுகள்
August 2017
முழுப்பதிவுகள் |
|