பிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த பொதுகூட்டம்- 2013
வணக்கம்,
பிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த பொதுகூட்டம் வரும் 20-10-2013 18.00 pm ALPINE 245 EDGWARE ROAD COLINDALE NW9 6LU இல் நடைபெறவுள்ளது. இதில் புதிய நிர்வாகசபை தேர்வும்,கடந்தவருட வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கபடும். அனைத்து மயிலிட்டி மக்களும் இதில் கலந்து கொண்டு புதிய நிர்வாக குழுவை தெரிவு செய்ய உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்ரோம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க.
திரு. பரணி. 07984 666 355
திரு.பாபு. 07988 246 698
திரு.தவம். 07817 367 570
நன்றி.

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!
எதிர்வரும் 03.06.2013 திங்கள் கிழமை மாலை 16.30 மணி தொடக்கம் 20.30 மணி வரை லாச்சப்பலில் அமைந்துள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அனைத்து மயிலிட்டி உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
நன்றி
ச. சதானந்தன்
செயலாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 26 11 59 25 |
க. கெளசிகன்
தலைவர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 61 52 17 48 |
கிளிநொச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு புலம்பெயர் உறவுகள் நிதியுதவி
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:10.04 PM GMT ]
மாற்றுத் திறனாளிகளிற்கான உதவு தொகை வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது.
புலம் பெயர் உறவான சிங்கவாகனம் ராசசுந்தரம் அவர்களது முயற்சியினால் காரைநகர் மற்றும் மயிலிட்டி பிரதேசங்களிலிருந்து புலம் பெயர்ந்து சென்று லண்டன் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வசித்து வரும் 16 புலம் பெயர் உறவுகளினது ஒருங்கிணைந்த பங்களிப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 49 பேருக்கு தலா 8000/- வீதம் உதவு தொகையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடன் நிதிப் பங்களிப்பு செய்த புலம் பெயர் உறவுகளின் சார்பில் வீ.செல்லக்கதிரமலை, பெ.ரஜனிகாந்த், சு.ரவேந்திரன் குடும்பத்தினர் ஆகியோரும், கிளிநொச்சி வர்த்தக சங்கத்தலைவர் தி.சிவமாரன், கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், இளைஞரணித் தலைவர் சு.சுரேன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தா, மாற்றுத் வரோட் நிறுவனப் பணியாளர் திருமதி அ. விக்னேஸ்வரி மற்றும் அவருடனான சக பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
“மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தின் ஓர் அங்கமே. சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் போன்று செயலாற்றும் திறன் அவர்களிற்கும் உண்டு. எனவே அவர்கள் தமது இயலும் தன்மையினைக் கொண்டு சாதிக்க முயல வேண்டும்” என்று நிகழ்விற்குத் தலைமை வகித்த வர்த்தக சங்கத் தலைவர் தி.சிவமாறன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில், மாற்று வலுவுள்ளோர்கள் தமது வலுவினைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும், அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் உதவிகளினைப் பயன்மிக்க வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் இத்தகைய மனிதாபிமானப் பணிகள் வெற்றி பெறுவதனூடாக அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் செயற்படுவதற்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் திரு. வ.நகுலேஸ்வரன் அவர்களும் தமது கருத்தினை வழங்கியிருந்தார்.
இந் உதவு தொகைக் கொடுப்பனவிற்கான நிதிப் பங்களிப்புச் செய்தோர் விபரம்:
1. செல்வி. ஆஷா இராசசுந்தரம்- லண்டன் (500 பவுண்டுகள்)
2. செல்வி. அனுஷா இராசசுந்தரம்- லண்டன் (50 )
3. செல்வி. இனிதா லோகேந்திரன்- லண்டன் (200)
4. செல்வி. யோதிகா லோகேந்திரன்- லண்டன் (100)
5. திரு. வெள்ளிமயில் ஜெகன்- லண்டன் (100)
6. திரு. பாலசிங்கம் இதயம்- லண்டன் (100)
7. திரு. செல்லமயில் மோகன்- லண்டன் (100)
8. திரு. தவராசா லவன்- லண்டன் (100)
9. திரு. தவராசா ரதன்- லண்டன் (100)
10. திரு. இராசதுரை மதியழகன்- லண்டன் (100)
11. திரு. தம்பிராசா தவக்குமரன்- லண்டன் (100)
12. திரு. சுப்பிரமணியம் குவேந்திரம்- லண்டன் (100)
13. செல்வி. சித்திரா யோகரட்ணம்- சுவிற்சர்லாந்து (50)
14. திரு. பூபாலபிள்ளை சர்வானந்தா- லண்டன் (200)
15. செல்வி. சர்மிளா இளமுருகன்- லண்டன் (150)
16. செல்வி. விஜிதா நித்தியபாலன்- லண்டன் (100)

அறிவித்தல்
அனைவருக்கும் வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 31.03.2013 ஞாயிறு அன்று மாலை 17.00 முதல் 23.00 மணிவரை பிரித்தானியாவில் நடைபெற இருக்கிறது. எனவே இந் நிகழ்வில் பங்குபெறச் செல்ல விரும்புவோர் அல்லது ஒன்றுகூடி பயணிக்க விரும்புவோர் விரைவில் எம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி!
அனைவருக்கும் வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 31.03.2013 ஞாயிறு அன்று மாலை 17.00 முதல் 23.00 மணிவரை பிரித்தானியாவில் நடைபெற இருக்கிறது. எனவே இந் நிகழ்வில் பங்குபெறச் செல்ல விரும்புவோர் அல்லது ஒன்றுகூடி பயணிக்க விரும்புவோர் விரைவில் எம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி!
ச. சதானந்தன்
செயலாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 26 11 59 25 |
க. கெளசிகன்
தலைவர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 61 52 17 48 |
அறிவித்தல்
அனைவருக்கும் வணக்கம்! எதிர்வரும் 25.03.2013 திங்கள் கிழமை மாலை 16.30 மணி தொடக்கம் 20.30 மணி வரை லாச்சப்பலில் அமைந்துள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அனைத்து மயிலிட்டி உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி
|
அறிவித்தல்
அனைவருக்கும் வணக்கம்! மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 31.03.2013 ஞாயிறு அன்று மாலை 17.00 முதல் 23.00 மணிவரை பிரித்தானியாவில் நடைபெற இருக்கிறது. எனவே இந் நிகழ்வில் பங்குபெறச் செல்ல விரும்புவோர் அல்லது ஒன்றுகூடி பயணிக்க விரும்புவோர் விரைவில் எம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி!
|
இன்று இரவு
ஐ.ரி.ஆர். வானொலியில்
திரு.சண் கஜா (மயிலைக்கவி) அவர்கள்
கவிதை அரங்கேறும் நேரம் என்னும் நிகழ்ச்சியில்
பங்கு கொள்கிறார்
காலம் 02.03.2013 சனிக்கிழமை
நேரம் இரவு 9 மணி (ஜரோப்பிய நேரம்)
www.itrtamil.fr

திரு.கெளசிகன் அவர்கள்
அனுபவம் புதுமை என்னும் நிகழ்ச்சியில்
பங்கு கொள்கிறார்
காலம் 10.11.2012 சனிக்கிழமை
நேரம் இரவு 9 மணி (ஜரோப்பிய நேரம்)
www.itrtamil.fr
ஐ.ரி.ஆர். வானொலியில்
திரு.கெளசிகன் அவர்கள்
அனுபவம் புதுமை என்னும் நிகழ்ச்சியில்
பங்கு கொள்கிறார்
காலம் 10.11.2012 சனிக்கிழமை
நேரம் இரவு 9 மணி (ஜரோப்பிய நேரம்)
www.itrtamil.fr
அறிவித்தல் பொதுக் கூட்டம்!
அன்பு உள்ளங்களுக்கு!
எதிர்வரும் வியாழக்கிழமை 18/10/2012 அன்று லாச்சப்பலில் அமைந்துள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் மாலை 16.30 மணிக்குத் தொடங்கி இரவு 20.00 மணிவரை எமது பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால் அனைத்து மயிலிட்டி உறவுகளையும் வருகைதந்து ஒத்துழைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்!
நன்றி!
எதிர்வரும் வியாழக்கிழமை 18/10/2012 அன்று லாச்சப்பலில் அமைந்துள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் மாலை 16.30 மணிக்குத் தொடங்கி இரவு 20.00 மணிவரை எமது பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால் அனைத்து மயிலிட்டி உறவுகளையும் வருகைதந்து ஒத்துழைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்!
நன்றி!
ச. சதானந்தன்
செயலாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 26 11 59 25 |
க. கெளசிகன்
தலைவர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 61 52 17 48 |
இன்று காலை
ஐ.ரி.ஆர். வானொலியில் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் சார்பில்
உங்கள் மண்ணின் மைந்தன் திரு.சாந்தன் அவர்கள்
மயிலை மண்ணின் பெருமைகளை எடுத்து கூறுகிறார்
காலம் 13.10.2012 சனிக்கிழமை
நேரம் காலை 11 மணி (ஜரோப்பிய நேரம்)
www.itrtamil.fr
www.itrtamil.fm
மாபெரும் பொது ஒன்றுகூடல் 07/10/2012
அனைவருக்கும் வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் மாபெரும் பொது ஒன்றுகூடல் எதிர்வரும் 07/10/2012 அன்று CHÂTEAU D'EGYPTE, 210 AVENUE 8 MAI 1945, 93150 LE BLANC MESNIL எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நடைபெறும் என்பதனை அனைவருக்கும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். மேலும் இந் நிகழ்வில் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து மயிலிட்டி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்

செயலாளர் தொலைபேசி: 06 26 11 59 25 மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் |
க. கெளசிகன்
தலைவர் தொலைபேசி: 06 61 52 17 48 மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் |
கலை நிகழ்வுகள் செய்வோருக்கான வேண்டுகோள்!
அனைவருக்கும் வணக்கம்!
07/10/2012 அன்று நடைபெறவுள்ள மாபெரும் பொது ஒன்றுகூடலில் நிகழ்வுகளைச் செய்யுமாறு அனைத்து மயிலிட்டி மக்களையும் அன்புடன் வேண்டுகின்றோம். நேரப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தங்களுக்கான நிகழ்வு நேரத்தை முன்கூட்டியே நிகழ்ச்சிநிரல் தயாரிப்பாளரான திரு. ச.சதானந்தன் (தொலைபேசி: 06 26 11 59 25) அவர்களுடன் தொடர்புகொள்ளவும். கலை நிகழ்வுகள் தொடர்பான மேலதிக உதவிகள் தேவைப்படின் கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் திரு. க. கெளதமன் (தொலைபேசி: 06 95 32 34 13) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
பின்வரும் நிகழ்வுகள் வரவேற்கப்படுகின்றன:

கவிதைகள்
பாடல்கள் பேச்சுக்கள் நகைச்சுவை நிகழ்வு நாடகம் |
பரதநாட்டியம்
நடனம் சங்கீதக்கதிரை பாட்டுக்குப் பாட்டு மேலும் தாங்கள் செய்யவிரும்பும் நிகழ்வுகள் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளப்படும். |
முக்கிய குறிப்பு:
எமது ஒன்றியத்தின், மக்களின் நன்மை கருதி பொது நிகழ்வு அன்று செய்யப்படும் அனைத்து நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்பட்டு நிகழ்வுத் தணிக்கைக் குழுவின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும். எந்தவொரு நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்படாமல் பொது நிகழ்வன்று செய்யமுடியாது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
எமது ஒன்றியத்தின், மக்களின் நன்மை கருதி பொது நிகழ்வு அன்று செய்யப்படும் அனைத்து நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்பட்டு நிகழ்வுத் தணிக்கைக் குழுவின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும். எந்தவொரு நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்படாமல் பொது நிகழ்வன்று செய்யமுடியாது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
ச. சதானந்தன்
செயலாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 26 11 59 25 |
க. கெளதமன்
கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 95 32 34 13 |
க. கெளசிகன்
தலைவர் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் தொலைபேசி: 06 61 52 17 48 |
அறம் வளர்த்திடுவோம்!
பட்டினியும் வறுமையும்
தலை தூக்குது!
விதவைகளும் அனாதைகளும்
பெருகுது!
போட்டிகளும் பொறாமைகளும்
நெருடுது!
நன்மைகளும் அறங்களும்
நலியுது!
நலிந்த உறவுகளை எண்ணிட
இறை தூதர்களும் இவ்வுலகில் உள்ளனர்!
பசிகொண்டு உயிர் துறக்கும்
பட்டினி பாலகர்களைக் காத்திடவும்
உழைப்பின்றி தெருவோரம்
பசியாறும் மானிடர்கள் பசிபோக்கிடவும்
ஒளியற்று இருளில் வாடும் உறவுகளை
நிலவொளியாக மாற்றிடவும்
தேவனுக்கே அடிமையான தேவராஜன்
வழிதனைப் பலப்படுத்திடுவோம்!
உண்டு புரண்டு தொந்திவளர்க்கும்
வாழ்க்கை முறையினை மாற்றிடுவோம்!
பகிர்ந்துண்டு பசியை விரட்டும்
வாழ்க்கை முறையினை வளர்த்திடுவோம்!
வங்கிகளில் சேமிக்கும் கணக்கு முறையினை விட்டுவிடுவோம்
மானிடம் மகிழ்ந்திட அறம்தனை வளர்த்திடுவோம்!
உள்ளம் படைத்த உத்தமர்களாக உயர்ந்திடுவோம்
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்
தேவன் வாசகம்தனை பின்பற்றிடுவோம்
அருட்திரு தேவராஜன் வழிதனை ஏற்றிடுவோம்!
நன்றி!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
பிரான்ஸ்

அனைவருக்கும் மனம் கவர்ந்த வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் (07/10/12) மாபெரும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறவிருக்கின்ற பொது ஒன்றுகூடலினையொட்டி முன்னேற்பாடு விடயம் பற்றிய கலந்துரையாடல் வருகின்ற 27/09/12 அன்று வியாழக்கிழமை லாச்சப்பலில் உள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் பிற்பகல் 16.30 மணியிலிருந்து 20.30 மணிவரை நடைபெறவிருப்பதால் அனைவரையும் தவறாது வந்து சமூகமளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் (07/10/12) மாபெரும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறவிருக்கின்ற பொது ஒன்றுகூடலினையொட்டி முன்னேற்பாடு விடயம் பற்றிய கலந்துரையாடல் வருகின்ற 27/09/12 அன்று வியாழக்கிழமை லாச்சப்பலில் உள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் பிற்பகல் 16.30 மணியிலிருந்து 20.30 மணிவரை நடைபெறவிருப்பதால் அனைவரையும் தவறாது வந்து சமூகமளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்!
ச. சதானந்தன்
செயலாளர் தொலைபேசி: 06 26 11 59 25 மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் |
க. கெளசிகன்
தலைவர் தொலைபேசி: 06 61 52 17 48 மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் |
மாபெரும் பொது ஒன்றுகூடல் அறிவிப்பு
செப்டம்பர் மாதம் 2012
அனைவருக்கும் வணக்கம்!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸின் மாபெரும் பொது ஒன்றுகூடல் கலைநிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 2012 (09/2012) மாதத்தின் கடைசிப்பகுதியில் நடபெறும் என்பதனை மிக்க மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.நிகழ்வுத்திகதி பின்னர் அறிவிக்கப்படும்! பிரான்சில் கடந்த 2011 ல் நடைபெற்ற பொதுநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்தப் பொது ஒன்று கூடலிலும் அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்குமாறுஅன்புடன் அழைக்கின்றோம். கலை நிகழ்வுகள் செய்யவிரும்புபவர்கள் தங்களை இப்போதே தயார்படுத்திக் கொள்ளத் தொடங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். பெரிய அளவில் கலைநிகழ்வுகள் நடைபெற உள்ளதால் நேரப்பற்றாக்குறை ஏற்படலாம். எனவே தங்களுக்கான நேரத்தினைப் பதிவு செய்வதற்கு நிகழ்ச்சி நிரல் தயாரிப்பாளரான செயலாளர் திரு. சதானந்தனிடம் கைப்பேசி: 06 26 11 59 25 தொடர்புகொள்ளவும்.
நன்றி!
நிர்வாகம்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
பதிவு 13/07/2012

மாபெரும் பொது ஒன்றுகூடல் தொடர்பான
(09/2012) நிர்வாககூட்ட அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்!
எதிர்வரும் 09/2012 ல் நடைபெறவுள்ள எமது ஒன்றியத்தின் மாபெரும் பொது ஒன்றுகூடல் தொடர்பான நிர்வாககூட்டம் வரும் 19/07/2012 வியாழக்கிழமை 16.30 மணி தொடக்கம் 20.30 மணி வரை லாச்சப்பலில் அமைந்த்துள்ள தமிழ்ச்சோலை பாடசாலை வளாகத்தில் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். எனவே அனைத்து மயிலிட்டி மக்களையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
தொடர்புகளுக்கு:
06 61 52 17 48
06 26 11 59 25
06 61 33 92 54