என் அம்மா...❤️...
எப்போதும் என் மனதில் அழகிய ஓவியமாய் என்அம்மா. காலையில் எழுகையில் யேசுவே அந்தோனியாரே என்னும் நாமத்துடனே குளித்து செவ்வரத்தை, நித்தியகல்யாணியையும் சுவரில் தொங்கும் அனைத்துப்படங்களுக்கும் வைத்தபின் அவசரமாய் ஓடிச்சென்று காலைத்தேனீருடன் எழும்பு பிள்ளை என்றுஅன்புடன் அழைக்கும் அன்பான முகம்.