மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .

செல்வன் அண்ணாதுரை ரஜிதன்

Photo
செல்வன் அண்ணாதுரை ரஜிதன்

பிறப்பு : 13 செப்ரெம்பர் 1996 

— இறப்பு : 29 ஓகஸ்ட் 2013

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும்,  பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அண்ணாதுரை ரஜிதன் அவர்கள் 29-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அண்ணாதுரை கமலினி தம்பதிகளின் அன்பு மகனும்,


மரண அறிவித்தல்

Photo
திருமதி இராசநாயகம் அன்னமேரி

யாழ்.மயிலிட்டி பெரியநாட்டுத்தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் அன்னமேரி அவர்கள் 28-08-2013 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு துனைவியாரும்,

நித்தியானந்தம், ஜீவானந்தம், சதாநாயகி(இலங்கை), அமலா, அலோசியஸ்(நோர்வே), தேவானந்தம்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.



You've just received a new submission to your உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:.

Submitted Information:பெயர்: sountha Dr

மின்னஞ்சல்: [email protected]

கருத்துக்கள்:  மயிலை பிரான்ஸ் இணையம் இன்னும் பல ஆண்டுகள் வளமோடு வாழ வாழ்த்தும் அதே வேளை, அதனோஇணைந்து இயங்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிக் கொள்ளுகின்றேன்.Dr...

பதிவு: 26/07/2013

நன்றி நமது உறவு: Sountha Dr.Jerman


ஒல்லந்திலிருந்து மயிலை வரதன்.,. has just posted a comment on your blog post,சின்னையா-இராசதுரை:

எங்கள் குடும்பத்தில் ஒருவரான அமரர் ராசதுரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக்கொண்டு, அவற்றின் குடும்பத்தாருக்கு திருப்பூர் மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் குடும்பம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .

பதிவு: 06/06/2013

நன்றி நமது உறவு: மயிலை வரதன்


You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.

Submitted Information:பெயர்: Theva Navamany

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
very godd, detailed, deep-set, mind frame.
well connected versions of our village-myliddy.
very good effort to recall the inch by inch geography of myliddy.
well done, Kowsikan.

பதிவு: 08/05/2013

நன்றி நமது உறவு: தேவா நவமணி


You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.

Submitted Information:பெயர்: vasanth vasanth

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
23 varudam nan anathu myliddi annum alakana antha urai anakku parkka kidaikkumo anru therija villai. anal entha enajaththalathil entha kadduraija padiththavudan an sontha mannil valtha oru anupavam kidaiththathu ethai aluthija anna ungalukku annudaija nanrikal
(23 வருடம் நான் எனது மயிலிட்டி என்னும் அழகான அந்த ஊரை எனக்கு பார்க்க கிடைக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் இந்த இணையத்தளத்தில் இந்த கட்டுரையை படித்தவுடன் என் சொந்த மண்ணில் வாழ்ந்த ஒரு அனுபவம் கிடைத்தது இதை எழுதிய அண்ணா உங்களுக்கு என்னுடைய நன்றிகள்)

பதிவு: 27/04/2013

நன்றி நமது உறவு: வசந்த்

Photo

You've just received a new submission to your "பாட்டன் வழி நிலம் வேண்டும்".

Submitted Information:பெயர் sountha Dr

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்
செந்தமிழில் செங்கனலாய் முழங்க வேண்டும்
செயலிடை வைக்கவோ மூதாதையர் நிலம் வேண்டும்
சொந்தப் பாட்டன் வழி நிலம் வேண்டும்.
மண்வாசம்............
உயிரின் சுவாசம்.....
கவிக்குயில் அல்விற்றிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்.

பதிவு: 27/04/2013

நன்றி நமது உறவு: sountha Dr.jerman


You've just received a new submission to your "பூமிக்கு வந்த புது மலரே" கௌசிகன்.

Submitted Information:பெயர்: jeyarany norbert

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
பூமிக்கு வந்த புதுமலர், குறிப்பாக இளஞர்களை மேம்படுத்தும் வகையில் அழகாக மலர்ந்துள்ளது வாழ்த்துக்கள்.

பதிவு: 27/04/2013

நன்றி நமது உறவு: ஜெயராணி நோர்பேட்


You've just received a new submission to your உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:.

Submitted Information:பெயர்: sountha Dr

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம்,வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்குகொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

பதிவு: 14/04/2013

நன்றி நமது உறவு: sountha Dr.jerman


You've just received a new submission to your "பெண்"- சாந்தன்".

Submitted Information:பெயர்: Justin Thevathasan 

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
தம்பி சாந்தனின் பெண் கவிதை மிகவும் அருமை ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதை அதை அழகாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள் !


பதிவு: 09/03/2013

நன்றி நமது உறவு: ஜஸ்ரின் தேவதாசன்

Photo

You've just received a new submission to your 2013 கருத்துக்கள் பக்கம்.

Submitted Information:பெயர்: raveendran sinnatham,bi

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
தேவதையாய் பிறந்தவளை
தேனினிக்க பாடுகிறார்
தாயென்ற ஸ்தானத்தில்
தன்கவிபாடுகின்றார்.
'நாலுகால் நடைமாறி' 
நல்ல சொற்பதம்
'ஈன்றெடுத்த முதல் நாளில்'
எள்ளவும்தூக்கமில்லை என்கிறாரோ?
இனியென்ன தூக்கம்?
சின்ன உதடு சிரிக்கையில்
எனது உதடு விரிந்தது.
சபாஷ்.
அழகான கவிதை அற்புதம்!
ஓசைநயம் பெற்றால்
ஆற்றல் இன்னும்
விரிவடையும்.
வாழ்த்துகள்!

பதிவு: 04/03/2013

நன்றி நமது உறவு: இரவீந்திரன் 

Photo

You've just received a new submission to your "கடல் அன்னை"- சாந்தன்.

Submitted Information:பெயர்:
Justin Thevathasan 

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
தம்பி சாந்தன் உங்கள் கடல் அன்னை கவிதை மிகவும் அருமை . தொடர எனது வாழ்த்துக்கள் !

பதிவு: 23/02/2013

நன்றி நமது உறவு: ஜஸ்ரின் தேவதாசன்

Photo

You've just received a new submission to your "காதலியே"- சாந்தன்".

Submitted Information:பெயர்: alvit vincent 

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். தேடிப் பிடித்து விட்டீர்களா?

பதிவு: 08/02/2013

நன்றி நமது உறவு: அல்விற் வின்சென்


You've just received a new submission to your "கருவில் சுமந்தவளே!" .

Submitted Information:பெயர்: alvit vincent 

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
அப்படிப் பிறந்துதான் எம் கடனடைக்க முடியும்.
வாழ்த்துக்கள்!

பதிவு: 08/02/2013

நன்றி நமது உறவு: அல்விற் வின்சென்


You've just received a new submission to your "சிந்தனை உலகம்"- சாந்தன்.

Submitted Information:பெயர்: alvit vincent 

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
"யுத்தமில்லா இரத்தமில்லா உலகுக்கு மனிதனில்லா உலகு மறுபடி தோன்றிட வேண்டும்" அதில் நானும் பிறந்திட வேண்டும் 
ஆனால் மீண்டும் அதில் எல்லாமும் வரும். 
நல்ல படைப்புக்கள் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

பதிவு: 08/02/2013

நன்றி நமது உறவு: அல்விற் வின்சென்


You've just received a new submission to your 2013 கருத்துக்கள் பக்கம்.

Submitted Information:பெயர்: sountha Dr.Jerman

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்

முடிந்தவன் முடியாதவன், 
இருப்பவன் இல்லாதவன்,
என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாய் அதுவும் நன்றாய் மகிழ்ச்சியாய் நமது பாரம்பரியத்தை தொடர்ந்து காத்து மண் வளம் பெற மக்கள் இன்புற, மானிட உரிமைகள், உடமைகள், தக்க சலுகைகள் அனைத்தும் கிடைக்க முயற்சி செய்வோம்.
இன்றைய பொங்கல் நாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
உலகெங்கிலும் வாழும் நமது தமிழர்களுக்கு 
எங்கும் என்றும் சாந்தி நிலவட்டும்,
நமது நட்பும் நிலை பெறவேண்டும் 
பொங்கட்டும் உலகமெங்கும் தமிழ் பொங்கல் ....இதயம் கனிந்த எனது வாழ்த்துக்கள்..பொங்கலோ பொங்கல்
Dr.Jerman

பதிவு:16/01/2013

நன்றி நமது உறவு: sountha Dr.jerman


You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.

Submitted Information:பெயர்: சுந்தரலிங்கம் வி

மின்னஞ்சல்: @

கருத்துக்கள்:
உங்கள் "ஒருநாள் பொழுது" கட்டுரை படித்தேன்.இளமைக்காலத்தில் ஒருநாள் நினைவில் எதையும் விட்டுவிடாமல் ஊருக்கே உரிய சொல்லாடல்மூலம் பிறந்த ஊரையும்.படித்த பாடசாலையையும் இன்னமும் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை உணரமுடிகிறது.அற்புதம்.அக்கம் பக்கத்தினர் தொடங்கி மொத்தஊரையும், ஒரே நாளில் இணைத்துவிட்டீர்கள்.இதில் உங்கள் எழுத்தின்வலிமையை அறியமுடிகிறது. பாராட்டுக்கள்.இதைப்படித்தபின் என் பிள்ளைகளும் இங்குதான் படித்தார்கள் என்பதைநினைத்து பெருமைப்படுகிறேன்.
பதிவு: 13/01/2013

நன்றி நமது உறவு: சுந்தரலிங்கம் வி


Photo
பதிவு: 12/01/2012

You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.

Submitted Information:பெயர்:
sountha Dr.jerman

மின்னஞ்சல்:
@

கருத்துக்கள்:
அனைவருக்கும்
உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி
உற்காகத்துடனும் உல்லாசத்துடனும்
உன்னத வாழ்வு வாழ
உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
இல்லங்களும் சிறக்க எங்கள் குடும்பத்தினரது நிறைவான புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

பதிவு: 03/01/2013

நன்றி நமது உறவு: sountha Dr.jerman


"புத்தாண்டே வருக 2013" மயிலை ச.சாந்தன்

புதுப் பொலிவு தந்திடும் புத்தாண்டே வருக !

முத்தமிழ் பொங்கிடும் புத்தாண்டாக வருக !

முக்கனி தந்திடும் புத்தாண்டாக வருக !



காதல் பொங்கிடும் புத்ஆண்டே வருக !

கருணைகள் உயர்ந்திடும் புத்ஆண்டே வருக !

ஆன்மீகம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !

மனித நேயம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !..................


Photo

மகிழ் ஒளியும்
களிப் ஓசையும்
எம் ஒவ்வொருவரின்
இல்லங்களில் நிறைய
குழந்தை இயேசு
நம் உள்ளங்களில் பிறந்து
மீட்பின் குழந்தை
அனைவைரையும்
ஆசீர்வதித்து
நம் எல்லோரையும்
நிறைவாக்கிட
மீட்பரின் தாயை
வேண்டுகின்றேன்.

-அன்ரன் றாஜ்


Photo
உங்கள் வாழ்த்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்!

    2013 உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:

Submit
Powered by Create your own unique website with customizable templates.