You've just received a new submission to your "சுனாமி"- சாந்தன்.
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: தம்பி சாந்தனின் சுனாமி கவிதை மிக மிக அருமை அதில் வடித்த ஒவ்வொரு வரியும் நெஞ்சை உருக்கும் வரிகள்ளாகவே இருந்தது . வாழ்த்துக்கள் ! பதிவு: 30/12/2012 |
நன்றி நமது உறவு: ஜஸ்டின்! |
You've just received a new submission to your "போராட்டம்!" .
Submitted Information:பெயர்: ஜெயராணி நோபேட் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: சாந்தன் உங்கள் போராட்டம் என்னிம் கவிதை யதார்த்தமாக அருமையாக இருந்தது. பதிவு: 30/12/2012 |
நன்றி நமது உறவு: ஜெயராணி நோபேட் |
You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.
Submitted Information:பெயர்: Rathees Rajeswaran மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: Very nice. பதிவு: 30/12/2012 |
நன்றி நமது உறவு: ரதீஸ் |
You've just received a new submission to your "வீச்சுவலை" கௌசிகன்.
Submitted Information:பெயர்: சுந்தரலிங்கம் வி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: இயல்பான சொற்களால் எல்லோர் மனசையும் வீச்சுவலைக்குள் சிக்கவைத்துவிட்டீர்கள். கெளசிகன்! " மானைக்கண்டு புலி பதுங்குதல்போல் மடவைமீன் செவ்வல் கண்டு பெரியவர் பதுங்குவார் " வரிகள் அற்புதம்.அதற்கேற்றால்போல் அண்ணரின் புகைப்படம்.எல்லாமே அருமை. பதிவு: 01/12/2012 |
நன்றி நமது உறவு: சுந்தரலிங்கம் வி |
You've just received a new submission to your பிரகாசிக்கட்டும் உன் வாழ்வு்.
Submitted Information:பெயர்: vincent alvit மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: பாராட்டுக்கள்! உங்களது சேவைகள் மேலும் தொடர்ந்து தேவையானவர்களைச் சென்றடைந்து பயனளிக்க வேண்டும். பதிவு:01/12/2012 |
நன்றி நமது உறவு: அல்விற் வின்சென்ற் |
You've just received a new submission to your "கவிஞர்களே" - ஜீவா உதயம்.
Submitted Information:பெயர்: சுந்தரலிங்கம் வி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: ஜீவாவை கவிஞராக அறிவதில் சந்தோசப்படுகிறேன். "கவிஞர்களே" படைப்பு அற்புதம்.இன்னும் எழுது. பதிவு:30/11/2012 |
நன்றி நமது உறவு: சுந்தரலிங்கம் வி |
You've just received a new submission to your "பனங்கள்ளு".
Submitted Information:பெயர்: சுந்தரலிங்கம் வி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: குணபாலசிங்கணரின் புகைப்படமும் உங்கள் கவிதை வரிகளும் மிகவும் அருமை.கள்ளின் ருசியை ருசிப்பவர்கள் மட்டுமல்ல எல்லோரும் இதை ரசிப்பார்கள். பதிவு: 29/11/2012 |
நன்றி நமது உறவு: சுந்தரலிங்கம் வி |
You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே"
Submitted Information:உங்கள் பெயர்: சுந்தரலிங்கம் வி உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அருண்குமார்! "சமர்பணத்தில்" உங்கள் குருதட்சணையைப்பார்த்தேன். அதற்காக அவர் உங்களிற்கு விட்டுச்சென்றதை இதில் பார்க்கிறேன். எண்ணத்தில் இருப்பதை எழுதியதில் இருக்கும் நேர்த்தி மிகவும் அருமை. இன்னும் எழுதுங்கள். பதிவு: 29/11/2012 |
நன்றி நமது உறவு: சுந்தரலிங்கம் வி |
You've just received a new submission to your "கடல் அன்னை"- சாந்தன்.
Submitted Information:பெயர்: சுந்தரலிஙம் வி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: சாந்தனின் பதிவினைப்படித்தேன்.புல்லரிக்கிறது.பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுங்கள். உங்கள் சந்தோசத்திற்காக ஒருவேளை மயிலைக்கடல் அன்னை மீண்டும் வழிவிட்டால் உங்கள் நிலை................? பதிவு: 27/11/2012 |
நன்றி நமது உறவு: சுந்தரலிங்கம் வி
|
You've just received a new submission to your "நினைவுகள் 1" கருத்துக்களை பதிவு செய்யுங்கள். |
நன்றி நமது உறவு: அன்ரன் |
Subject: கருத்து
From:sangeetha Thenkili <@> To:"[email protected]" மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் அண்மையில் நடாத்திய ஒன்றுகூடல் நிகழ்வுகளின் படப்பதிவுகளை பார்த்தேன். மிக மகிழ்ச்சி. விருந்தினர் அழைப்பு, உணவு விருந்து, கலைநிகழ்வுகள், மண்டப அலங்காரம் என அனைத்து விடயங்களிலும் அழகும் ஒற்றுமையும் கலந்திருந்ததை காணக்கூடியாதக இருந்தது. இனிவரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக இந்நிகழ்வுகள் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.நன்றி. பதிவு: 18/11/2012 |
நன்றி நமது உறவு: சங்கீதா
|
You've just received a new submission to your 2012 கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: sountha (Dr.jerman) மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தீபத்திருநாளாம் தீபாவளித் திருநாளில் எல்லா இன்பமும் பெற இறைவனை பிராத்திக்கிறேன். துன்பம் என்னும் இருள் நீங்கி மகிழ்ச்சி என்னும் ஒளி பரவட்டும் உள்ளங்களிலும் அன்பு பெருகட்டும் எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் |
நன்றி நமது உறவு: சவுந்தரராஜ மனுவல் (Dr.Jerman,myliddy) |
You've just received a new submission to your "வீச்சுவலை" கௌசிகன்.
Submitted Information:பெயர்: sharatha rasiah மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: palia napakankal anthakkalm meendum varatho |
நன்றி நமது உறவு: சாரதா ராசையா |
You've just received a new submission to your உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:.
Submitted Information:பெயர்: sountha manuel (Dr.jerman) மின்னஞ்சல்: [email protected] கருத்துக்கள்: சொல் எனும் மலரெடுத்து அன்பு எனும் நூலால் அழகாய் தொடுத்து சூட்டுகிறேன் உனக்கு கவி எனும் பூமாலை..!! வாழ்த்த மொழி தெரியவில்லை வாழ்த்துவதற்கு வார்த்தையும் இல்லை குறுகிய காலத்தில் சிகரம் தொட்ட மயிலிட்டி மக்கள் ஒன்றியம் வானில் உலாவந்து மண்வாசனை நிகழ்சிகளை அள்ளித்தரும் மக்கள் ஒன்றியமே மேன்மேலும் பல வளர்ச்சிகள் அடைய எந்தன் வாழ்த்துக்கள் உந்தனுக்கு... என்றும் அன்புடன் சவுந்தரராஜ மனுவல் (Dr.Jerman,myliddy) [email protected] www.sounthyen.com |
நன்றி நமது உறவு: சவுந்தரராஜ மனுவல் (Dr.Jerman,myliddy) |
You've just received a new submission to your "நினைவுகள் 1" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Submitted Information:உங்கள் பெயர்: vincent alvit உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: இளமைக்கால நினைவுகள் என்றுமே சுகமானவை!! தொடருங்கள் பதிவுகளை. பதிவு: 29/09/2012 |
நன்றி நமது உறவு: அல்விற் வின்சென் |
You've just received a new submission to your "மயிலையின் பெருமை"- சாந்தன்.
Submitted Information:பெயர்: jeeva jeeva மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: meegavum arumai,(basamthanai bakirnthu)varikal migavum nanru valthukal |
நன்றி நமது உறவு: ஜீவா |
You've just received a new submission to your நிர்வாகத் தொடர்புகளுக்கு:.
Submitted Information:பெயர்: vasantharajh sakathevan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: thanks for all members. |
நன்றி நமது உறவு: தேவன் வசந்த் |
You've just received a new submission to your
"நினைவுகள் 2" "மடம்" அருண்குமார். Submitted Information: உங்கள் பெயர்: sangeetha thenkili உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: மிக அற்புதமான படைப்பு... நகைச்சுவை கலந்த கட்டுரை நடையும் தெரிந்தெடுத்து பாவிக்கப்பட்ட சொற்களும் ஒரு திறமையான எழுத்தாளனுக்கான எல்லாத் தகுதிகளையும் கொண்டிருக்கிறது..வெற்றுப்புகழ்ச்சி அல்ல..உண்மையான புகழ்ச்சி... அத்துடன் மயிலிட்டி பற்றிய எமது நினைவுகளையும் தட்டிச் செல்கிறது... தொடர்க உங்கள் பணி... பதிவு: 11/09/2012 |
நன்றி நமது உறவு: சங்கீதா |
You've just received a new submission to your "நினைவுகள்"
Submitted Information: உங்கள் பெயர்: கெளசிகன் கருணாநிதி உங்கள் மின்னஞ்சல்: @ அருண்குமார் அவர்கள் படைத்த நினைவுகள், நான் பிறந்த மண்ணே எம்மை ஒரு கணம் பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்று நாம் பிறந்த மண்ணிற்கு அழைத்துச் சென்றது! பதிவு: 08/09/2012 |
நன்றி நமது உறவு: கெளசிகன்! |
You've just received a new submission to your "சொர்க்கபூமி"
Submitted Information: உங்கள் பெயர்: கெளசிகன் கருணாநிதி உங்கள் மின்னஞ்சல்: @ நாம் பிறந்த மண்ணை சாதாரணமாக நினைத்து வாழ்ந்துவிட்டோம். சாந்தனின் சொர்க்கபூமி கவிதையைப் படித்த பின்னர்தான் எமது மண்ணின் சொர்க்கம் புரிந்தது! பதிவு: 08/09/2012 |
நன்றி நமது உறவு: கெளசிகன்! |
You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே"
Submitted Information:உங்கள் பெயர்: Kumaran Jeyakkumar: உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: mikawom arumai unkal padaipu ennai en urucke kutdi senru vitdathu.pirantha pootum,thavalntha poothum thankija manai jaraal marcka mudiyum,naam enruthaan nam mannin wasathai suwasip pooma?unkal aackam thodara ennathu walthuckal பதிவு: 08/09/2012 |
நன்றி நமது உறவு: குமரன்! |
You've just received a new submission to your "நினைவுகள் 1" கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Submitted Information:உங்கள் பெயர்: Justin Thevathasan உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: நினைவுகள் ஒன்று என்ற கட்டுரையின் மூலம் என்னை இருபத்திஐந்து வருடங்கள் பின்னோக்கி பார்க்க வைத்து மலரும் நினைவுகள் ஆக்கியதர்க்கும் , நானும் அந்த வாழ்கையை வாழ்ந்தவன் என்ற முறையிலும் உங்களுக்கு என் நன்றயை தெரிவித்துக்கொள்கிறேன் . இது போன்ற கட்டுரைகளாலும், கவிதைகளாலும் என்னை போன்ற புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற எம்மவர்களுக்கு இது போன்ற கட்டுரைகள் ஊரின் நினைவுடன் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கின்றன ஆகவே உங்கள் படைப்புக்கள் தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க மயிலிட்டி வளர உங்கள் எழுத்து. பதிவு: 28/08/2012 |
நன்றி நமது உறவு: ஜஸ்டின்! |
Bonjour France, Selvie Mano a commenté votre lien. Selvie a écrit : « வாதனாராணியும் பூவரசு கிளுவையையும் உங்கள் மயிலை மண்ணையும் கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் . » Accéder aux commentaires பதிவு: 26/08/2012 |
நன்றி நமது உறவு: செல்வி மனோ |
You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே"
Submitted Information:உங்கள் பெயர்: alvit vincent உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: எமது ஏக்கங்கள் ஒரு நாள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்போம் அருண்குமார். நல்ல ஆக்கம். பதிவு: 25/08/2012 |
நன்றி நமது உறவு: அல்விற் வின்சென் |
You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே"
Submitted Information:உங்கள் பெயர்: thenkili sangeetha உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: மிகவும் அழகான ஆழமான கவி.. சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தை இன்னமும் அதிகப்படுத்துகின்றது.. பதிவு: 24/08/2012 |
நன்றி நமது உறவு: சங்கீதா |
You've just received a new submission to your "பனைமரம்" சுதா நவம் .
Submitted Information:பெயர்: DR.NALLATHAMBI mutnu மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: very nice kavithai பதிவு: 20/08/2012 |
நன்றி நமது உறவு: நல்லதம்பி |
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.
பெயர்:.first Theva பெயர்:.last Navamany மின்னஞ்சல்:@ கருத்துக்கள்: My heartfelt wishes and congratulations, for all the progressive, continuing activities by all our myliddy Peoples, regardless of whereever they live now. I am sure this kind of activities focused towards unity will be appreciated by each and everyone. பதிவு 20/07/2012 |
நன்றி நமது உறவு: நவமணி தேவா |
மயிலிட்டி பழைய நண்பர்களைத் தேடுகின்றார்!
பெயர்:.first manivannan
பெயர்:.last narayanasamy
மின்னஞ்சல்:@
கருத்துக்கள்: வணக்கம்! என்னுடைய நண்பர்கள் தியாகராஜன் சுகுமார்,
மற்றும் அந்தோனிப்பிள்ளை அன்ரன் டென்சில்தாஸ்
ஆகியவர்களைத் தேடுகின்றேன். நன்றி!
மணிவண்ணன் நாராயணசாமி (மாவிட்டபுரம்)
த. வதிவிடம்: ஜேர்மனி
(மேலே குறிப்பிட்டவர்களைப் பற்றித் தகவல் தெரிந்தவர்கள்
கீழே உள்ள மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும், நன்றி!)
பெயர்:.last narayanasamy
மின்னஞ்சல்:@
கருத்துக்கள்: வணக்கம்! என்னுடைய நண்பர்கள் தியாகராஜன் சுகுமார்,
மற்றும் அந்தோனிப்பிள்ளை அன்ரன் டென்சில்தாஸ்
ஆகியவர்களைத் தேடுகின்றேன். நன்றி!
மணிவண்ணன் நாராயணசாமி (மாவிட்டபுரம்)
த. வதிவிடம்: ஜேர்மனி
(மேலே குறிப்பிட்டவர்களைப் பற்றித் தகவல் தெரிந்தவர்கள்
கீழே உள்ள மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும், நன்றி!)
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.
பெயர்:.first PIRASANNA பெயர்:.last ARUMAIRASA மின்னஞ்சல்:@ கருத்துக்கள்: மயிலிட்டி மக்கள் ஒன்றியம் வளர வாழ்த்துகள் அத்துடன் எமது தாயக உறவுகளுக்கும் மற்றும் புலம்பெயர் உறவுகளுக்கும் நன்றி! பதிவு 16/07/2012 |
நன்றி நமது உறவு: பிரசன்னா |
You've just received a new submission to your
"எங்கள் மயிலை மண்" கௌசிகன். Submitted Information:பெயர்: Kirubaharan S. V. மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: வாழ்த்துக்கள் எனக்கு கவிதைகள் படித்து ரசிக்கும் பழக்கம் கிடையாது, ஆனால் கெளசிகனின் கவிதைகளைப் படித்து ரசித்தேன். வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் பணி கிருபா |
நன்றி நமது உறவு: கிருபா |
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: Anton Gnanapragasam மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்)சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். |
நன்றி நமது உறவு: அன்ரன் |
You've just received a new submission to your
கருத்துக்கள் பக்கம் அன்ரன் ஞானப்பிரகாசம். Submitted Information:பெயர்: Sadacharalingam Sathananthan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: உங்கள் வாழ்த்துக்களைப் படிக்கையில் நீங்கள் எங்கள் இணையத்தைப் பார்வையிடுபவர் மட்டுமல்ல, எங்கள் ஒவ்வொரு தரவுகளையும் இரசிப்பவர் என்பதும் தெரிகிறது. உங்களைப் போன்ற மண் வாசனை மாறா நேயர்களின் வாழ்த்துக்கள் எங்களை இன்னும் திறம்படச் செயல்பட வைக்கும். தொடரட்டும் உங்கள் வாழ்த்துக்கள்! நன்றி!!! பதிவு 13/06/2012 |
நன்றி நமது உறவு: சதானந்தன் |
You've just received a new submission to your
கருத்துக்கள் பக்கம் குமரேஸ்வரன். Submitted Information:பெயர்: சடாச்சரலிங்கம் சதானந்தன் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: உங்களின் "ஊருக்காக மலர்ந்த பூவே" வாழ்த்துமடல் கவிதை மிகமிக நன்று. உங்களின் கவிதைகள் பல இன்னும் எங்கள் மனங்களில் உறவாடுகின்றன. நீங்கள் தொடர்ந்தும் கவிதைகளுடன் உறவாட எம்முடைய வாழ்த்துக்கள். மேலும் உங்களுடைய கவிதைகள் எம்முடைய இணையத்தில் தொடரட்டும், எம் மண்ணின் பெருமையை உயர்த்திடட்டும்! நன்றி!!! பதிவு: 13/06/2012 |
நன்றி நமது உறவு: சதானந்தன் |
You've just received a new submission to your
கருத்துக்கள் பக்கம் அன்ரன் ஞானப்பிரகாசம். Submitted Information:பெயர்: mahendrarani raveendrarajan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: good look பதிவு 05/06/2012 |
நன்றி நமது உறவு:
|
You've just received a new submission to your
கருத்துக்கள் பக்கம் சங்கீதா தேன்கிளி. Submitted Information:பெயர்: Sadacharalingam Sathananthan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: உங்களைப் போன்ற கவிஞர்கள் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் சகோதரியே! உங்களின் வாழ்த்துமடல் கவிதை என்னை ஒரு நிமிடம் எமது ஊருக்கு அழைத்துச் சென்றது. சகோதரியே உங்களைப் போன்றே பல கவிஞர்களால் எம்மண் பெருமிதம் கொள்கின்றது. எமது பிரான்ஸ் மயிலிட்டி ஒன்றியம் தலைநிமிர்ந்து கர்வம் கொள்கின்றது. உங்ககளின் ஆக்கங்கள் தொடர்ந்திடட்டும்!!! நன்றி! பதி்வு 05/06/2012 |
நன்றி நமது உறவு: சதானந்தன் |
You've just received a new submission to your
கருத்துக்கள் பக்கம் செல்வி மனோகரன். Submitted Information:பெயர்: Sadacharalingam Sathananthan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: நன்றி மனோகரன் செல்வி அவர்களுக்கு! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தலைப்பில் எம்பணியை பாராட்டியது எமக்குப் பெருமையாகவுள்ளது. உங்களைப் போன்ற நண்பிகளின் வாழ்த்துக்கள் எம்மைப் பலநூறு அகவை காணச்செய்யும்!!! நன்றி! பதி்வு 05/06/2012 |
நன்றி நமது உறவு: சதானந்தன் |
கருத்துக்கள்:
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் அண்மையில் நடாத்திய ஒன்றுகூடல் நிகழ்வுகளின் படப்பதிவுகளை பார்த்தேன். மிக மகிழ்ச்சி. விருந்தினர் அழைப்பு, உணவு விருந்து, கலைநிகழ்வுகள், மண்டப அலங்காரம் என அனைத்து விடயங்களிலும் அழகும் ஒற்றுமையும் கலந்திருந்ததை காணக்கூடியாதக இருந்தது. இனிவரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக இந்நிகழ்வுகள் நடைபெற இறைவனை வேண்டுகிறேன். நன்றி. |
நன்றி நமது உறவு: சங்கீதா |
You've just received a new submission to your
கருத்துக்கள் பக்கம் ஜஸ்டின் தேவதாசன். Submitted Information:பெயர்: Sadaacharalingam Sathananthan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: உங்களைப் போன்ற ஊக்குவிப்பாளர்கள் எமக்கு உற்சாக மருந்து கொடுக்கும் மருத்துவர்கள் போன்றவர்கள்! எமது கவிஞர்களை உற்சாகப்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர். எங்களினால் படைக்கப்படும் படைப்புக்கள் உங்களைப் போன்ற இரசனை உள்ளவர்களினாலேயே உயிர்வாழ்கின்றன. மென்மேலும் உங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்குக் கிடைத்திடட்டும்!!!! நன்றி! பதி்வு 05/06/2012 |
நன்றி நமது உறவு: சதானந்தன் |
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் குமரேஸ்வரன்
Submitted Information:பெயர்: alvit vincent மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: குமரேஸ்வரனின் வாழ்த்துக் கவிதை மிக நன்றாக அமைந்துள்ளது. அவருடைய எழுத்து முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்! அனைவரினதும் வாழ்த்துக்களுடன் மயிலிட்டி இணையத்தளமானது மேலும் உற்சாகத்துடன் செயல்படும் என்பது வெளிப்படை. 28/05/2012 |
நன்றி நமது உறவு: அல்விற் |
From:sudhaharan s
@ To:"[email protected]" <[email protected]> hello arun anna,wish u all the best and continue untill u can......................we are with u.......good luck!!!!!!! 26/05/2012 |
நன்றி நமது உறவு:சுதாகரன் |
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம் சண் கஜா.
Submitted Information:பெயர்: alvit vincent மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: மயிலைக்கவியின் எழுத்துக்கள் நன்றாக உள்ளன. உங்களுடைய ஆக்கங்கள் தொடர வாழ்த்துகின்றேன். 23/05/2012 |
நன்றி நமது உறவு: அல்விற் |
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: kumaresan tamilan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: கவிதை எழுதவில்லையாயினும் நீங்கள் படைக்கும் ஒவ்வொரு கவிதையையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன்...அருமையான படைப்புக்கள் .உங்கள் ஒவ்வொரு படைப்பிலும் எழுத்தாணி முனைகள் இன்னும் தீட்டுப்பட்டு கூர்மையாகட்டும்..கற்பனைக்கு எட்டும் வார்த்தைகளை கோர்த்து கவிமாலையாக சூடுவதற்கு ஏற்றவாறு அதிக நேரம் கணணி கைக்கெட்டும் போது என் சிந்தனைகளையும் உங்கக் கரம் சேர்க்கும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.. 27/03/2012 |
You've just received a new submission to your ஒன்றுகூடல் .
Submitted Information:பெயர்: சின்னதம்பி சின்னதம்பி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: நீங்கள் தொடந்து வருடத்துக்கு இரண்டு ஒன்று கூடல் நடத்துவதாக கதைதிர்கள் அடுத்த ஒன்று கூடல் எப்போ?விரைவில் அறிவியுங்கள் .நீங்கள் நடத்திய பொது ஒன்று கூடல் எல்லா இடமும் நல்ல மாதிரி கதைக்கினம் இதை தொடந்து நல்ல மாதிரி நடத்துவோம்..சமர் கால ஒன்றுகூடலை வெகு விரைவில் அறிவிபிர்கள் என்று எல்லோரும் ஏதிர்பார்கிரர்கள்.நடந்து முடிந்த ஒன்ருகூடலின் டேவிடி வீடியோவை வெகு விரைவில் வெளிவிடுங்கள். இப்படிக்கு இ.சின்னதம்பி(பிரான்ஸ் ) 0669766964 |
நன்றி நமது உறவு: சின்னத்தம்பி |
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: sinnathampi jaminthar மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: (உன்னை நேசித்த மனைவி மாற்றான் கை பிடித்து செல்லலாம்) உன்னை நேசித்த மனைவி எப்போதும் உன் கையை தான் பிடிபதற்கு ஆசைபடுவாள். மாறான் கை பிடித்து செல்ல ஆசை பட மாட்டாள். (பாசமுடன் வளர்த்த பிள்ளைகள் பிசாசுகளாக மாறாலாம் ) பாசாமுடன் வளர்த்த பிள்ளைகள் அன்புள்ள பண்புள்ள பிள்ளைகளாக தான் இருக்க முடியும் பிசாசுகாளாக மாறாமுடியாது . (நண்பன் எதிரி அகாலாம்) நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை இல்லாதா பொது நன்பனை நீங்கள் எப்படி நம்புவீர்கள் மனைவி பிள்ளைகளை எப்படி நம்புவீர்கள் ஒருத்தர் மனதை புன் படுதாமால் கவிதை எழுதவும் இப்படிக்கு ஜமிந்தார் சின்னதம்பி |
நன்றி நமது உறவுகளுக்கு:
|
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: பல இளம் கவிஞர்களையும் படைப்பாளிகளையும் இனம்கண்டு களம் அமைத்துக்கொடுதுக்கொண்டிருக்கும் மயிலிட்டி இணையத்தளத்துக்கு எங்களுடைய நன்றிகள்! குறிப்பாக தம்பி கெளஷிகனின் கவிதைகள் ,கட்டுரைகள். சகோதரி சங்கீதா, தம்பி சாந்தன் , சகோதரி ஜீவா உதயம் ஆகியோரின் கவிதை மழைகள் இணையத்தில் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்க வேண்டும் அதில் நாங்கள் தொடர்ந்து நனைந்துகொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டு உங்கள் எல்லோர்க்கும் எங்களுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! பதிவு: 03/02/2012 |
நன்றி நமது உறவு: ஜஸ்டின்! |
|