பெயர்:.first
Anton பெயர்:.last Gnanapragasam மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: I wish you all the best to myliddy Org in france. Good luck. Raj (Myliddy now in Swiss) |
நன்றி அண்ணன் ராஜ் அவர்களுக்கு! |
You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.
Submitted Information:பெயர்: Amalraj Ananthasothy மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: When I read this mess ,I remember our village myliddy.bcz I left in myliddy 10 yrs old. I fell much about my village guys.i don't know when we go back anyway thank very much to remember and write this.,,,,, |
நன்றி நமது உறவு: அமல்ராஜ்
|
என்றென்றும் நன்றி உங்களுக்கு
என்றும் அன்புள்ள ஜஸ்டின் அண்ணா அவர்களுக்கு, கௌசிகன் எழுதிக்கொள்வது! உங்களுடைய வாழ்த்துமடல் எமது இணையம் ஊடாகக் கிடைக்கப்பெற்றேன். எனது கவிதையை வாழ்த்தியமைக்கும்,எமது இணையத்தில் உள்ளவர்களை தாங்கள் வாழ்த்தி ஊக்கப்படுத்துவதற்க்கும் எனது நன்றிகளைத் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன். உங்களைப்போன்ற அன்பர்களின் ஊக்குவிப்பே எம்மைப்போன்ற படைப்பாளிகளுக்கு ஊக்கமருந்தாக இருக்கின்றது என்று கூறினால் மிகையாகாது. நான் சிறுவயதுப்பிராயத்தில் மயிலிட்டியில் வாழ்ந்தகாலத்தில் வீட்டில் நிற மீன்கள் வளர்த்தேன். நீங்களும் உங்கள் வீட்டில் நிற மீன்கள் வளர்த்தீர்கள். நான் ஒருமுறை உங்கள் வீட்டிற்கு வந்து உங்களிடம் நிறமீன்கள் வாங்கிச் சென்றேன். அப்போது எனக்கு இலவசமாக மீன்தொட்டிக்குள் வைக்கும் சில செடிகள் (ஐதர்லா) தந்து உதவினீர்கள். மீண்டும் காலம் கடந்து தாங்கள் கனடாவில் இருந்துகொண்டு எமது இணையத்தைப் பார்ப்பதோடல்லாமல் என்னையும் வாழ்த்துகின்றீர்கள். எனது எமது உறவு இடையில் ௨௧ வருடங்கள் காலச் சூழலில் சிக்கிக் கருகிய மரமாகப் போய்விட்டது என்று பல வேளைகளில் கவலைப் பட்டுள்ளேன். ஆனால் தங்களது புதிய தொடர்பு கருகிய எமது உறவு மரத்தில் புதுத் துளிர்விட்டு புதுநம்பிக்கையைத் தருகின்றது. என்றென்றும் நன்றி உங்களுக்கு க. கௌசிகன் |
என்றென்றும் நன்றி உங்களுக்கு!
|
You've just received a new submission to your "இயற்கைக் காவலன்..." கௌசிகன்.
Submitted Information:பெயர்: santan sadacharalingam மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: very nice kawsigan your panagkalu |
நன்றி நமது உறவு: சாந்தன் ! |
எங்கள் மயிலை மண் |
நன்றி நமது உறவு:Jeya Pathmanaathan! |
மயிலிட்டி காணிக்கை மாதாவின் சுற்றுப்பிரகார புகைப்படம்! நன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்
Navaratnarani Chivalingam உண்மையில் கதறி அழுதுவிட்டேன்...காணிக்கை மாதாவின் கூடு சுற்றலைப் பார்த்து...என் வீட்டில் இருந்ததைப் போன்று உணர்ந்தேன்...அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்......ஐயோ...அருகில்த்தானே நான் வாழ்ந்த எனது வீடு......ஏங்குக்கிறது மனது...! Justin Thevathasan
முதல் நன்றி உங்கள் அப்பாவிற்கு.. அரிய புகைப்படத்தை எங்களுக்கு தந்து எங்களை எங்கள் ஊருடன் இணைத்து மலரும் நினைவுகள் ஆக்கியதற்கு காணிக்கை மாதாவின் அருள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்! |
நன்றி நமது உறவு: Navaratnarani Chivalingam!
![]() |
|