அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள்!
என் தாய்!
பார்த்துப் பார்த்து வளர்த்தவள் பாலுடன் பண்பை ஊட்டியவள் பாசத்தையும் சேர்த்தே கொடுத்தவள் பரந்த உலகம் புரிவித்தவள் பலதும் காட்டி நடந்தவள் கருவில் சுமந்தவளே!
என்னை உலகிற்கு பிரசவித்தவளே... பாசத்தினை எல்லோரிடமும் பகிர்ந்திடுபவளே... மனதால் எல்லோரையும் அரவணைப்பவளே... என் கருவிழியோரம் உந்தன் நிழல் அம்மா... விண்ணை அரசாண்டிடும் நிலா ஒளியில் கூட உன் முகத்தினை பார்த்திட தினந்தோறும்தவமிருப்பேன் என்னைக் கருவில் சுமந்தவளே! |
அன்னையர் தினம்!அன்னையர் தினத்துக்காக நமது உறவுகளின் படைப்புக்கள்! Archives
May 2017
கோப்புக்கள்: |