மரண அறிவித்தல்
திரு. பொன்னுத்துரை நாகராசா
தோற்றம்: 15/07/1953
மறைவு: 29/07/2026
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, இணுவில் மற்றும் தற்போது மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை நாகராசா அவர்கள் 29/07/2026 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் அமரர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதியினரின் மூத்த மகனும்,
அமரர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
மலர்க்காந்த பூபதி (ஜானகி) அவர்களின் அன்புக்கணவரும்,
சுதா (இலண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிவராசா (தம்பி அண்ணா - பிரான்ஸ்), அழகராணி (ராணி அக்கா - இலங்கை), மற்றும் வசந்தா (இலண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதனும்,
முத்துக்குமாரி (சாலினி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
உஷானா, பிருந்தன், லெக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இறுதிக் கிரியைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்,
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஜானகி (மனைவி) - +94 76 1199 281
ராணி அக்கா - +94 77 8618 624
மோகன் ராஜ் - (77) 594 4827
தம்பி அண்ணா - +33 6 52 60 53 55
வசந்தா அக்கா - +447404149115
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்- மயிலிட்டி
பிரான்சுகிளை